திரு. தனபாலசிங்கம் இந்திரகுமார்
மறைவு: 19 டிசம்பர் 2021
யாழ். புங்குடுதீவு 2ம் வட்டாரத்தைப் பிறப்பிடமாகவும், கனடா Toronto வை வசிப்பிடமாகவும் கொண்ட தனபாலசிங்கம் இந்திரகுமார் அவர்கள் 19-12-2021 ஞாயிற்றுக்கிழமை அன்று இறைபதம் அடைந்தார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான தனபாலசிங்கம் சற்குணம் தம்பதிகளின் அன்பு மகனும்,
காலஞ்சென்ற முத்துலிங்கம், கனகேஸ்வரி (யாழ்ப்பாணம்) தம்பதிகளின் அன்பு மருமகனும்,
கலாராணி (கனடா) அவர்களின் அன்புக் கணவரும்,
தரணிகா, ரக்ஷகா ஆகியோரின் அன்புத் தந்தையும்,
பாலசுப்பிரமணியம் (பிரான்ஸ்), விஜயகுமார் (வவுனியா), துதி ஆனந்தன் (ஜேர்மனி), ரவிக்குமார் (கனடா), வசந்தகுமார் (கனடா), சியாமளா (கனடா), சிவக்குமார் (பிரான்ஸ்) ஆகியோரின் அன்புச் சகோதரரும்,
கமலராணி, இரத்தினவேணி, லலிதாதேவி, ஜெகதா, சுசிலா, மஞ்சுளா, தருமலிங்கம், செல்வராணி (இலங்கை), சாந்தி (இலங்கை), நந்தகோபால் ஆகியோரின் அன்பு மைத்துனரும் ஆவார்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
தகவல்:- குடும்பத்தினர்
www.tamilthakaval.org
