திரு. தனபாலசிங்கம் குமாரசாமி

தனபாலசிங்கம் குமாரசாமி

தோற்றம்: 01 ஜனவரி 1946 - மறைவு: 30 ஏப்ரல் 2021

மலேசியாவைப் பிறப்பிடமாகவும், அளவெட்டி, சங்கானை, காங்கேசன்துறை, மயிலிட்டி பிரித்தானியா லண்டன்-Watford ஆகிய இடங்களை வதிவிடமாகவும் கொண்ட தனபாலசிங்கம் குமாரசாமி அவர்கள் 30-04-2021 வெள்ளிக்கிழமை அன்று லண்டனில்  இறைபதம் அடைந்தார்.

அன்னார், காலஞ்சென்ற நமசிவாயம், சின்னம்மா தம்பதிகள், மயில்வாகனம் செல்லம்மா தம்பதிகளின் செல்லப் பேரனும்,

காலஞ்சென்ற குமாரசாமி, தனபாக்கியம் தம்பதிகளின் அன்புமிகு சிரேஷ்ட புதல்வனும்,
 
கொக்குவிலைச் சேர்ந்த காலஞ்சென்ற பொன்னம்பலம், லக்ஷ்மி தம்பதிகளின் அன்பு மருமகனும்,

சந்திரபவானி அவர்களின் அன்புக் கணவரும்,

Dr. குமரன் (UK), மயூரன் (UK), கஜனி (UK) ஆகியோரின் பாசமிகு தகப்பனாரும்,

ஆர்த்திகா, அன்ரூ ஆகியோரின் அன்பு மாமனாரும்,

ஐலா தேவி குட்டி அவர்களின் அன்புப் அப்புவும்(பேரனும்),

காலஞ்சென்ற தங்கமலர்(Germany), அரியமலர்(UK), காலஞ்சென்ற இரத்தினசிங்கம்(Sri Lanka), துரைசிங்கம்(UK), கமலமலர்(Canada), குணசிங்கம்(UK), இரஞ்சிமலர்(UK), ராசமலர்(UK),  சூரியகுமார்(UK, Sri Lanka),  யோகமலர்(UK), தவமலர்(UK), நேசமலர்(UK) ஆகியோரின் பாசமிகு சகோதரனும்,

காலஞ்சென்ற கனகராஜா(Germany), பாலச்சந்திரன்(UK),  ரீட்டா(UK),  காலஞ்சென்ற கிருபாகரன்(Canada), வனஜா(UK), பாலபாண்டியன்(UK), அமீரதன்(UK), பிரேமா(India), நாகேஸ்வரன்(UK), ஜெயசிறி(UK), காலஞ்சென்றவர்களான ராஜகுலசேகரம்(Srilanka), தர்மகுலசேகரம்(Srilanka) மற்றும் யோகராணி(Sri Lanka), புஷ்பராணி(Sri Lanka), சந்திரகுலசேகரம்(Sri Lanka),  ஞானகுலசேகரம்(UK)  ஆகியோரின் அன்பு மைத்துனரும்,

மங்கயற்கரசி(Sri Lanka), திருச்செல்வி(Sri Lanka), காலஞ்சென்ற தயாநிதி(Srilanka), சரஸ்வதி(Sri Lanka), யசோதினி(UK) ஆகியோரின் உடன்பிறவாச் சகோதரனும்,  

காலஞ்சென்றவர்களான சிவபாக்கியம்(Malaysia), தனலக்சுமி(India) மற்றும் பரமேஸ்வரி(UK), காலஞ்சென்ற சுபத்திரை(Malaysia) ஆகியோரின் அன்புப் பெறாமகனும்,

சபாரத்தினம்(UK), காலஞ்சென்றவர்களான விஸ்வலிங்கம்(UK), சந்திரசேகரம்(Malaysia) மகேந்திரன்(Malaysia) மற்றும் சூரியசேகரம்(UK, Sri Lanka) ஆகியோரின் அன்பு மருமகனும்,

கிருபாஜினி, பிரபாஜினி, விஜினி, ஆதவன், திலீபன், அனோஜன், செந்தூரன், மாதினி, சுபாஜினி, வினோதினி, ஜேசன், ஷாமினி, பாமினி, ஜெனனி, ஜேமியன், சுஜினி, அருண், யோஜினி, காலஞ்சென்ற (B)பிலெஸ்னி, நிலானி ஆகியோரின் அன்பு மாமாவும்,

ஜஸ்டின், தாரணி, அஜந்தன், நிரோஜினி, விநோதன், தக்சாயினி, வித்தியாயினி, சரண்யாயினி, பிரேம்குமார், அருண்குமார் ஆகியோரின் பெரிய தகப்பனாரும்

கிருஷான், டிலான், எமிலியோ, லினோ, லூக்காஸ், லூனிஸ், ஷிரோன், நிவ்யா, (F)ப்ளோரன்ஸ்- சஹானா, தியோடோர்- சாமிநாதன், மார்க்ஸ், கோபி, ஸ்ரேயா, ஆன்யா, அமாயா, துரோணன் ஆகியோரின் அன்புப் பேரனும் ஆவார்.

அன்னாரின் இறுதிக்கிரியை பற்றிய விபரம் பின்னர் அறியத்தரப்படும்

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
 
தகவல்:- குடும்பத்தினர்
 
தொடர்புகளுக்கு:-

துரைசிங்கம் - சகோதரன் Mobile : +44 779 519 0258
சூரியகுமார் - சகோதரன் Mobile :   +94 76 773 4593
சந்திரபவானி - மனைவி Mobile :    +44 798 387 1235

www.tamilthakaval.org


"Rest In Peace. Our heartfelt condolences to all the family members."
- Tamil Thakaval Team (06/05/2021 11:11)