திரு. தனபாலசிங்கம் நல்லையா

தனபாலசிங்கம் நல்லையா

தோற்றம்: 03 அக்டோபர் 1958 - மறைவு: 13 செப்டம்பர் 2025

யாழ். கொக்குவில் கிழக்கு பொற்பதி வீதியைப் பிறப்பிடமாகவும், கனடா - Toronto வை வசிப்பிடமாகவும் கொண்ட திரு. தனபாலசிங்கம் நல்லையா அவர்கள் 13-09-2025 சனிக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.

அன்னார், நல்லையா - மகேஸ்வரி தம்பதியினரின் அன்பு மகனும்,

சின்னத்தம்பி - சின்னத்தங்கம் தம்பதியினரன் அன்பு மருமகனும்,

அருந்தவமலர் அவர்களின் அன்புக் கணவரும்,

தவமலர், நர்மதா ஆகியோரின் அன்புச் சகோதரரும்,

முத்துலிங்கம் மகாலக்ஸ்சுமி (குணம்), நடராசா கருணாதேவி, றஞ்சனாதேவி, பாக்கியராஜா (குஞ்சன்), முத்துத்தம்பி, ஜெமி ஆகியோரின் அன்பு மைத்துனரும்,

ஆறுமுகம்-சின்னம்மா, வைத்திலிங்கம்-சரஸ்வதி, கந்தசாமி-தவமலர், இராஜேஸ்வரன் - இந்திராணி ஆகியோரின் பெறாமகனும்,

விதுசன், மதுசன், லக்ஸ்சனா, கமலக்கண்ணன் ஆகியோரின் அன்புப் பெரியப்பாவும்,

தாரணி-ஜெயராஜா, கஜீவன் -நீய்சா, மாலினி-சுதாகரன், பாமானி-இராசகுமார், சுதர்சினி-கேசவரூபன், நிசாந்தினி- பிரேமானந்தன், யூடி-ஜெயரூபன், யூலி-பிறேனேஸ் ஆகியோரின் அன்பு மாமாவும்,

ஜெனுசன், ஜெனீசா, ஜெனீத்தன், தர்சன், ஜெயானா, ஜெல்சானி, ஜெனீகா, மதுசாலினி, Rakshaa, Anicca, Avinaish, Kittara, Kaysen, Karsten ஆகியோரின் அன்புப் பேரனும் ஆவார்.

அன்னாரின் இறுதி நிகழ்வுகள் 17-09-2025 புதன்கிழமை அன்று காலை 8:30 - 10:30 மணி வரை St. John’s Dixie Cemetery & Crematorium (737 Dundas Street East, Mississauga, ON L4Y 2B5) இல் பார்வைக்காக வைக்கப்பட்டு, தொடர்ந்து இறுதிக்கிரியைகள் நடைபெற்று, நண்பகல் 12:00 மணியளவில் திருவுடல் தகனம் செய்யப்படும்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக் கொள்ளவும்.

தகவல்:- குடும்பத்தினர்.

அன்னாரின் ஆத்மா சாந்தியடைய எல்லாம் வல்ல இறைவனைப்  பிரார்த்திப்பதோடு அவரது பிரிவால் துயருற்றிருக்கும் அவரது குடும்பத்தினருக்கும் எமது ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துக் கொள்கின்றோம். 

 ஓம் சாந்தி! ஓம் சாந்தி!! ஓம் சாந்தி!!!

www.tamilthakaval.org


"Rest In Peace. Our heartfelt condolences to all the family members."
- Tamil Thakaval Team (16/09/2025 04:00)