Mrs. Thanabalasingam Selvarani
Deceased: 24 June 2023
பூநகரியை பிறப்பிடமாகவும் கனடாவை வசிப்பிடமாகவும் கொண்ட தனபாலசிங்கம் செல்வராணி இன்று காலமானார்.
காலம்சென்ற தம்பிராசா சிவபாக்கியத்தின் அன்புமகளும் ,
காலம்சென்ற தனபாலசிங்கம் (செட்டி)அவர்களின் அன்பு மனைவியும் ,
அரசி, தாரணி ஆகியோரின் அன்புத்தாயாரும் ,
கோவா, பிரபா ஆகியோரின் மாமியாரும்,
கரீஷ், கபிதன், பிரணவன், அயிந், அபிராமி ஆகியோரின் அம்மம்மாவும்,
கமலாம்பிகை, நகுலாம்பிகை, விமலராணி, யோகராணி, பங்கயற்செல்வி, யமுனாராணி, சிவசக்திவடிவேல், மங்களாம்பிகை ஆகியோரின் அன்புச் சகோதரியுமாவார்
அன்னாரின் இறுதிக்கிரியைகள் பின்னர் அறிவிக்கப்படும்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
தகவல்:- குடும்பத்தினர்
www.tamilthakaval.org
"Rest In Peace. Our heartfelt condolences to all the family members."
- Tamil Thakaval Team (25/06/2023 07:24)
