திருமதி தனபாலசிங்கம் தெய்வநாயகி
தோற்றம்: 30 ஆகஸ்ட் 1942 - மறைவு: 20 நவம்பர் 2020
யாழ். சண்டிலிப்பாயைப் பிறப்பிடமாகவும், குவைட், பிரான்ஸ் ஆகிய இடங்களை வசிப்பிடமாகவும் கொண்ட தனபாலசிங்கம் தெய்வநாயகி அவர்கள் 20-11-2020 வெள்ளிக்கிழமை அன்று காலமானார்.
அன்னார், முருகன் சின்னம்மா தம்பதிகளின் அன்பு மகளும்,
அருணி பாக்கியம் தம்பதிகளின் அன்பு மருமகளும்,
தனபாலசிங்கம்(தனம்) அவர்களின் அன்பு மனைவியும்,
தெய்வேந்திரம், ராணி, காந்தி, மதி ஆகியோரின் அன்புச் சகோதரியும்,
ரவி(கனடா), ரதி(பிரான்ஸ்) ஆகியோரின் அன்புச் சித்தியும்,
யோகச்சந்திரன்(பிரான்ஸ்), றஜனி(கனடா) ஆகியோரின் அன்பு மாமியும்,
கிரிதரன், தனுசியா, சிந்துஜா, கிஷோக்(பிரான்ஸ்), நிவேதா, மிமிதா(கனடா) ஆகியோரின் அன்புப் பேத்தியும்,
தேவனா, அர்யுன், அயிலோ, அசிலின், அத்தெரியா, விஸ்வா, வர்மா, யாத்திரா ஆகியோரின் அன்புப் பூட்டியும் ஆவார்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
தகவல்:- குடும்பத்தினர்
நிகழ்வுகள்:-
பார்வைக்கு:-
Thursday, 26 Nov 2020 10:15 AM - 11:30 AM
PFG - SERVICES FUNÉRAIRES
31 Rue Paul et Camille Thomoux, 93330 Neuilly-sur-Marne, France
நல்லடக்கம்:-
Thursday, 26 Nov 2020 11:30 AM
PFG - SERVICES FUNÉRAIRES
31 Rue Paul et Camille Thomoux, 93330 Neuilly-sur-Marne, France
தொடர்புகளுக்கு:-
யோகச்சந்திரன் - மருமகன் Mobile : +33 62 950 0246
கிஷோக் - பேரன் Mobile : +33 63 550 6235
தனம் - கணவன் Mobile : +33 78 331 2190
ரவி - மகன் Mobile : +1 647 542 8033
www.tamilthakaval.org
"Rest In Peace. Our heartfelt condolences to all the family members."
- Tamil Thakaval Team (27/11/2020 11:15)
