Mrs Thanabalasingham Senthilvelnayaki
Date of Birth: 19 March 1954 - Deceased: 26 March 2020
யாழ். மல்லாகத்தைப் பிறப்பிடமாகவும், வசிப்பிடமாகவும் கொண்ட தனபாலசிங்கம் செந்தில்வேல்நாயகி அவர்கள் 26-03-2020 வியாழக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான ஐயாத்துரை தவமணி தம்பதிகளின் அன்பு மகளும்,
காலஞ்சென்றவர்களான பொன்னையா சரஷ்வதி தம்பதிகளின் அன்பு மருமகளும்,
தனபாலசிங்கம் அவர்களின் அன்பு மனைவியும்,
சுரேஷ்(லண்டன்), ரமணன்(லண்டன்), தாட்சாயினி(லண்டன்), கோகிலவர்த்தனி(லண்டன்), மீனலோஜினி ஆகியோரின் பாசமிகு தாயாரும்,
சத்திவேல்நாயகி, அருள்வேல்நாயகி, ஞானவேல்நாயகி, வடிவேல்நாதன்(லண்டன்), பவளவேலாயுதன்(கனடா), மோகனவேல்நாயகி(லண்டன்), சோதிவேல்நாதன்(லண்டன்) ஆகியோரின் அன்புச் சகோதரியும்,
பாமினி, சிந்தியா, சுரேஷ்குமார், சசிக்குமார் ஆகியோரின் அன்பு மாமியாரும்,
சுபன், பேபிசுரேஷ், அக்ஷனா, ஜதுஷன், அபிசன், அபிஷேகா, மானசி, றிசாரா ஆகியோரின் அன்புப் பேத்தியும் ஆவார்.
அன்னாரின் இறுதிக்கிரியை 27-03-2020 வெள்ளிக்கிழமை அன்று மு.ப 08:00 மணியளவில் அவரது இல்லத்தில் நடைபெற்று பின்னர் உசத்தியோடை இந்து மயானத்தில் பூதவுடல் தகனம் செய்யப்படும்.
www.tamilthakaval.org
