திரு தனபாலசுந்தரம் அச்சுதன்

தனபாலசுந்தரம் அச்சுதன்

மறைவு: 31 ஜனவரி 2020

யாழ். மானிப்பாயைப் பிறப்பிடமாகவும், ஜேர்மனியை வதிவிடமாகவும் கொண்ட தனபாலசுந்தரம் அச்சுதன் அவர்கள் 31-01-2020 வெள்ளிக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.

அன்னார், ஜேர்மனியைச் சேர்ந்த தனபாலசுந்தரம் வரதக்சனி தம்பதிகளின் அன்பு மகனும்,

யாழ். அச்சுவேலியைச் சேர்ந்த தவீந்திரதாஸ் பத்மாவதி தம்பதிகளின் அன்பு மருமகனும்,

கிரிஷானி அவர்களின் அன்புக் கணவரும்,

கோகுலன், அருணன் ஆகியோரின் அன்புச் சகோதரரும்,

காலஞ்சென்ற கலைச்செல்வி மற்றும் கிரிஷாந்தன், பிரசாந்தினி ஆகியோரின் அன்பு மைத்துனரும்,

டினுஷன், சஞ்சனா ஆகியோரின் அன்பு மாமனாரும் ஆவார்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

தகவல்:- குடும்பத்தினர்
 

நிகழ்வுகள்:-

கிரியை:-
 
  • Wednesday, 05 Feb 2020 1:00 PM – 3:00 PM

  • Friedhofstraße, 48493 Wettringen, Germany

தொடர்புகளுக்கு:-


கிரிஷானி – மனைவி


தனபாலசுந்தரம் – தந்தை


வரதா – அம்மா

www.tamilthakaval.org


"Rest In Peace. Our heartfelt condolences to all the family members."
- Tamil Thakaval Team (04/02/2020 13:07)