Mrs. Thanalachumy Nadeswaran

Thanalachumy Nadeswaran

Date of Birth: 17 October 1947 - Deceased: 25 April 2026

யாழ். ஊர்காவற்றுறை. கரம்பன் கிழக்கு காளிகோவிலடியைப் பிறப்பிடமாகவும், கொழும்பு, மற்றும் கனடா - மிசிசாகாவை வசிப்பிடமாகவும் கொண்ட திருமதி. தனலட்சுமி நடேஸ்வரன் அவர்கள் 25-04-2026 சனிக்கிழமை அன்று மிசிசாகாவில் இறைவனடி சேர்ந்தார்.

அன்னார், காலஞ்சென்றவர்களான செல்லத்துரை-பகவதியம்மா தம்பதியினரின் அன்பு மகளும், காலஞ்சென்றவர்களான இராமலிங்கம்-நாகம்மா தம்பதியினரின் அன்பு மருமகளும்.

காலஞ்சென்ற நடேஸ்வரன் (அத்தார்) அவர்களின் அன்புத் துணைவியாரும்,

காலஞ்சென்றவர்களான சத்தியசீலன், குமரகுருபரன், உருத்திரசீலன் மற்றும் கன்னிகா பரமேஸ்வரி (நாகேஸ்வரி-இலண்டன்), காலஞ்சென்ற குகதாஸ் ஆகியோரின் அருமைச் சகோதரியும்,

நிதிதாஸ் (இலண்டன்), நித்தியலட்சுமி (நித்தியா-கனடா) ஆகியோரின் அருமைத் தாயாரும்,

ஜெயமலர் (இலண்டன்), சிவதாஸ் (சிவா -கனடா) ஆகியோரின் அன்பு மாமியாரும்,

காலஞ்சென்றவர்களான உதயச்சந்திரன்- சீதாலட்சுமி, சுப்பிரமணியம்- கமலவேணி ஆகியோரின் சம்பந்தியும்,

காலஞ்சென்றவர்களான பரமேஸ்வரி, நவரத்தினம் மற்றும் பத்மராணி, காலஞ்சென்றவர்களான நகுலேஸ்வரன், கன்னிகா பரமேஸ்வரி, திலகமணி, நவரட்ணதேவி, இராஜகோபலன் மற்றும் பிருந்தாதேவி (கொழும்பு) ஆகியோரின் மைத்துனியும்,

காலஞ்சென்ற ஐயாத்துரை, கனகலிங்கம் ஆகியோரின் சகலியும்,

வர்ஷன், அதிஸ்ரன், நேர்த்திரன், துருவனன் ஆகியோரின அருமை அப்பம்மாவும்,

ஸ்ரீவத்தனின் அருமை அம்மம்மாவுமாவார்.

அன்னாரின் இறுதி நிகழ்வுகள் 03-05-2026 ஞாயிற்றுக்கிழமை அன்று மாலை 5.00 -  9.00 மணி வரையும் St John’s Dixie (737 Dundas Street East MISSISSAUGA, ON L4Y 2B5) இல் பார்வைக்காக வைக்கப்பட்டு, 04-05-2026 திங்கட்கிழமை காலை 9.00 - 10.00 மணி வரை இறுதிக்கிரியைகள் நடைபெற்று, திருவுடல் தகனம் செய்யப்படும்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக் கொள்ளவும்.

தகவல்:- குடும்பத்தினர்.

அன்னாரின் ஆத்மா சாந்தியடைய எல்லாம் வல்ல இறைவனைப்  பிரார்த்திப்பதோடு அவரது பிரிவால் துயருற்றிருக்கும் அவரது குடும்பத்தினருக்கும் எமது ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துக் கொள்கின்றோம். 

ஓம் சாந்தி! ஓம் சாந்தி!! ஓம் சாந்தி!!!

தொடர்புகளுக்கு:

நிதிதாஸ் (நிதி-மகன்):- +44 782 439 4821
சிவதாசன் (சிவா-மருமகன்):- +1 647 406 4868

www.tamilthakaval.org


"Rest In Peace. Our heartfelt condolences to all the family members."
- Tamil Thakaval Team (30/04/2026 00:00)