Mrs. Thanaladchumi Ayyamperumal

Thanaladchumi Ayyamperumal

Date of Birth: 12 February 1948 - Deceased: 05 January 2025

யாழ். அனலைதீவை பிறப்பிடமாகவும், Brampton - கனடாவை வசிப்பிடமாகவும் கொண்ட திருமதி. தனலெட்சுமி ஐயம்பெருமாள் அவர்கள் 05-01-2025 ஞாயிற்றுக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.

அன்னார், காலஞ்சென்ற நாகலிங்கம் - இராசம்மா தம்பதியினரின் அன்பு மகளும்,

காலஞ்சென்ற வேலுப்பிள்ளை - தங்கம்மா தம்பதியினரின் அன்பு மருமகளும்,

ஐயம்பெருமாள் அவர்களின் பாசமிகு மனைவியும்,

தயாளன், கோமகள், ஜயந்தி, நிர்மலன் ஆகியோரின் அன்புத் தாயாரும்,

சங்கீதா, தேவகரன் (கரன்), கேசிகன், கீர்த்தனா ஆகியோரின் அன்பு மாமியும்,

திசான், நிசானி, கிருத்வினி, வருணா, வருசன், கவின், கிருசினி, கிருஸ்ணா, மித்ரா ஆகியோரின் அன்புப் பேத்தியும்,

சண்முகம், காலஞ்சென்றவர்களான நீலவேணி, நேமிநாதன் மற்றும் பாலசுப்பிரமணியம் ஆகியோரின் அன்புச் சகோதரியும்,

பராசக்தி, விசுவலிங்கம், கிருஸ்ணவேணி (சந்திரா), பங்கயச்செல்வி (கலா) ஆகியோரின் அன்பு மைத்துனியும்,

காலஞ்சென்ற தருமலிங்கம்-வள்ளியம்மை, காலஞ்சென்ற நவரத்தினம்- காலஞ்சென்ற சபாரத்தினம், காலஞ்சென்ற அருளானந்தம்-விமலராணி, சுப்பிரமணியம்-செல்லம்மா, காலஞ்சென்ற விமலா தேவி-பாலச்சந்திரன், காலஞ்சென்ற நடேசப்பிள்ளை-கலாரஞ்சினி, பரமேஸ்வரி-குமாரசாமி, சாரதா- காலஞ்சென்ற குணரத்தினம், குமணன்-கலாநிதி ஆகியோரின் மைத்துனியும், சகலியும் ஆவார்.

அன்னாரின் இறுதி நிகழ்வுகள் 08-01-2025 புதன்கிழமை அன்று மாலை 5:00 - 9:00 மணி வரை St. John’s Dixie Cemetery & Crematorium (737 Dundas Street East, Mississauga, ON L4Y 2B5) இல் பார்வைக்காக வைக்கப்பட்டு, 09-01-2025 வியாழக்கிழமை காலை 9:00 - 12:00 மணி வரை இறுதிக்கிரியைகள் நடைபெற்று, நண்பகல் 12:00 மணியளவில் புகழுடல் தகனம் செய்யப்படும்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக் கொள்ளவும்.

தகவல்:- குடும்பத்தினர்

 அன்னாரின் ஆத்மா சாந்தியடைய எல்லாம் வல்ல இறைவனைப்  பிராத்திப்பதோடு அவரது பிரிவால் துயருற்றிருக்கும் அவரது குடும்பத்தினருக்கும் எமது ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துக் கொள்கின்றோம். 

ஓம் சாந்தி! ஓம் சாந்தி!! ஓம் சாந்தி!!!

www.tamilthakaval.org


"Rest In Peace. Our heartfelt condolences to all the family members."
- Tamil Thakaval Team (08/01/2025 05:00)