திருமதி தனலக்சுமி சங்கரப்பிள்ளை(T.சங்கரப்பிள்ளை அன்சன்ஸ் உரிமையாளர்)

தனலக்சுமி  சங்கரப்பிள்ளை(T.சங்கரப்பிள்ளை அன்சன்ஸ் உரிமையாளர்)

மறைவு: 24 செப்டம்பர் 2019

காரைநகர் பலகாட்டைப் பிறப்பிடமாகவும்,209 நாவலர் வீதியை வசிப்பிடமாகவும் கொண்ட திருமதி.தனலட்சுமி சங்கரப்பிள்ளை நேற்று 24.09.2019ம் திகதி செவ்வாய்க்கிழமை இறைபதம் அடைந்துள்ளார். 


அன்னார்,காலஞ்சென்றவர்களான முருகேசு பார்வதி தம்பதிகளின் அன்பு மகளும், 

தம்பையா சிவக்கொழுந்து தம்பதிகளின் அன்பு மருமகளும், 

காலஞ்சென்ற சங்கரப்பிள்ளை அவர்களின் அன்பு மனைவியும் 

காலஞ்சென்றவர்களான பாலசுப்பிரமணியம்,மகேஸ்வரன்,மகேந்திரன்,மற்றும் அன்னலட்சுமி,மகாலட்சுமி,ஆகியோரின் அன்புசி சகோதரியும், 

சிவதேவகி,சிவமலர்,சிவரீதன்,சிவகரன்,சிவலோகேசன்,சிவகேசரி ஆகியோரின் பாசமிகு தாயாரும், 

சிவநாதன்,பாஸ்கரன்,தமயந்தி,ஜெயந்தினி,பிரியதர்சினி,ஸ்ரீகரன் ஆகியோரின் அன்பு மாமியாரும், 

சிவவிஜி,பிரதீபன்,சிவசங்கர்,சிஹம்மியா-கேதீஸ்வரன்,சிவராகவன், 
ரனுஜன், நேருஜன்,அபினகா,சிவலோபா,கஜனி,ஸ்ரிபன்,சஜீகன், லதுசிகன், மகிபா,சிவதீபன்,சிவகஜீசன்,பவிதன்,பானுஹா,ஆகியோரின் அன்புப் பேத்தியும், 

ஜெய்வின்,அஞ்சனா ஆகியோரின் அன்புப் பூட்டியும் ஆவார். 

அன்னாரின் இறுதிக்கிரியைகள் நாளை 26.09.2019ம் திகதி  

வியாளக்கிழமை நாவலர் வீதியில் உள்ள அன்னாரின் இல்லத்தில்  

நடைபெற்று பூதவுடல் தகனக் கிரியைக்காக கோம்பயன் இந்து மயானத்திற்கு  எடுத்துச் செல்லப்படும். 

இந்த அறிவித்தலை உற்றார்,உறவினர்கள் மற்றும் நண்பர்கள்  அனைவரும் ஏற்றுக்கொள்ளவும். 

தகவல்; 

குடும்பத்தினர் 

209,நாவலர் வீதி,யாழ்ப்பாணம் 

+94 77 30 86 894 

www.tamilthakaval.org


"Rest In Peace. Our heartfelt condolences to all the family members."
- Tamil Thakaval Team (26/09/2019 09:29)