திருமதி. தனலக்சுமி கந்தசுவாமி (பாப்பா)
(Chairman of Platinum Air services (Pvt) Ltd.)
தோற்றம்: 22 ஆகஸ்ட் 1935 - மறைவு: 03 ஜனவரி 2022
யாழ் மாதகல் கல்வளை சண்டிலிப்பாயை பிறப்பிடமாகவும் கல்கிசையை வசிப்பிடமாகவும் கொணடிருந்த திருமதி. தனலக்சுமி கந்தசுவாமி (பாப்பா) அவர்கள் 03-01-2022ம் திகதி திங்கட்கிழமை அன்று காலமானார்.
அன்னார் காலஞ்சென்ற மாணிலாமணி நாகரத்தினம் தம்பதிகளின் அன்புப் புதல்வியும்,
காலஞ்சென்ற கந்தசுவாமி அவர்களின் அன்பு மனைவியும்,
நந்தகுமார்(பிரான்ஸ்), கிருஸ்ணகுமார் (அமெரிக்கா), திருக்குமார் (அமெரிக்கா), பகிரதகுமார் (லண்டன்), செந்தில்குமார் (வெள்ளவத்தை), கமலா ஆகியோரின் தாயாரும்,
காலஞ்சென்ற ஜெயலக்சுமி, வேலும்மயிலும் ஆகியோரின் அன்புச் சகோதரியும் ஆவார்.
அன்னாரின் இறுதிக்கிரியைகள் 05-01-2022ம் திகதி புதன்கிழமை இன்று மதியம் 12.00 மணிக்கு அன்னாரின் இல்லத்தில் நடைபெற்று பூதவுடல் தகனக்கியைகளுக்காக 3.00 மணிக்கு எடுத்துச்செல்லப்பட்டது.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
தகவல்:- குடும்பத்தினர்
www.tamilthakaval.org
"Rest In Peace. Our heartfelt condolences to all the family members."
- Tamil Thakaval Team (06/01/2022 06:35)
