Mrs. Thanalakshmi Shanmuganathan
Date of Birth: 16 August 1945 - Deceased: 16 August 2024
யாழ். புங்குடுதீவைப் பிறப்பிடமாகவும், சுன்னாகம், கொழும்பு, கனடா Markham ஆகிய இடங்களை வதிவிடமாகவும் கொண்ட திருமதி. தனலட்சுமி சண்முகநாதன் அவர்கள் 16-08-2024 வெள்ளிக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.
அன்னார், காலஞ்சென்ற சுப்பிரமணியம் (சுன்னாகம் பிரபல வர்த்தகர்)-கண்மணி தம்பதியினரின் அன்பு மகளும்,
காலஞ்சென்றவர்களான கந்தையா-செல்லமுத்து தம்பதியினரின் அன்பு மருமகளும்,
காலஞ்சென்ற சண்முகநாதன் (சின்னசாமி- பிரபல மருதானை வர்த்தகர்) அவர்களின் ஆருயிர் மனைவியும்,
ஞானசோதி (சுரேஸ்), அனுஷா, கவிதா ஆகியோரின் பாசமிகு தாயாரும்,
பத்மகுமார், சுதாகரன் ஆகியோரின் அன்பு மாமியாரும்,
சிவகுமாரன், விஜயலட்சுமி, பாலகுமாரன், ஞானகுமாரன், திருக்குமாரன், அகிலாண்டதேவி, காலஞ்சென்ற ஞானதேவி ஆகியோரின் அன்புச் சகோதரியும்,
காலஞ்சென்றவர்களான சுவாமிநாதன், இராசலிங்கம் மற்றும் செல்வநாதன், பரமேஸ்வரி, காலஞ்சென்ற கதிர்காமநாதன், பேரின்பநாதன், ஜெகதீஸ்வரி, குணேஸ்வரி, சிவலிங்கநாதன், காலஞ்சென்ற இலங்கநாதன், இராஜேஸ்வரி ஆகியோரின் அன்பு மைத்துனியும்,
கர்சனா, வினுஜன், அலெக்ஜன் ஆகியோரின் அன்புப் பேத்தியும் ஆவார்.
அன்னாரின் இறுதி நிகழ்வுகள் 24-08-2024 சனிக்கிழமை அன்று மாலை 5.00-9.00 மணி வரையும், 25-08-2024 ஞாயிற்றுக்கிழமை காலை 7.00-8.00 மணி வரையும் Chapel Ridge Funeral Home & Cremation Centre (8911 Woodbine Ave, Markham, ON L3R 5G1, Canada) இல் பார்வைக்காக வைக்கப்பட்டு, தொடர்ந்து இறுதிக்கிரியைகள் நடைபெற்று, முற்பகல் 10.00 மணியளவில் புகழுடல் Highland Hills Funeral Home & Cemetery (12492 Woodbine Ave, Gormley, ON L0H 1G0, Canada) தகனம் செய்யப்படும்.
இவ்வறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள், அனைவரும் ஏற்றுக்கொள்ளும்படி கேட்டுகொள்ளப்படுகிறீர்கள்.
தகவல்:- குடும்பத்தினர்
அன்னாரின் ஆத்மா சாந்தியடைய எல்லாம் வல்ல இறைவனைப் பிராத்திப்பதோடு அவரது பிரிவால் துயருற்றிருக்கும் அவரது குடும்பத்தினருக்கும் எமது ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துக் கொள்கின்றோம்.
ஓம் சாந்தி! சாந்தி!! சாந்தி!!!
www.tamilthakaval.org
