திருமதி. தனலட்சமி மகேந்திரம்

தனலட்சமி மகேந்திரம்

தோற்றம்: 15 டிசம்பர் 1939 - மறைவு: 12 நவம்பர் 2026

யாழ், தென்புலோலியூர் புற்றளையைப் பிறப்பிடமாகவும், கொழும்பபை வசிப்பிடமாகக் கொண்டிருந்த திருமதி. தனலட்சமி மகேந்திரம் அவர்கள் 12-11-2026 வியாழக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.

அன்னார், காலஞ்சென்ற திரு.திருமதி தம்பு தம்பதியினரின் அன்பு மகளும், காலஞ்சென்ற திரு.திருமதி துரைச்சாமி தம்பதியினரின் அன்பு மருமகளும்,

காலஞ்சென்ற மகேந்திரம் அவர்களின் பாசமிகு மனைவியும்,

மனோகரன் (அவுஸ்திரேலியா), மனோராஜன், மனோரஞ்சன், விஜயா ஆகியோரின் அருமைத் தாயாரும்,

கல்யாணி (அவுஸ்திரேலியா), கிரிஜா, கீதாஞ்சலி, பாஸ்கரன் ஆகியோரின் அருமை மூமியாரும்,

பிரசன்னா, அஞ்சனா, அபிநயா, அனோஜன், நிருத்திகா, ஆத்மிகா, தர்ஷா, சாளினி ஆகியோரின் பாசமிகு பேத்தியாரும்,

காலஞ்சென்றவர்களான உபயலட்சமி, கந்தசாமி, வேலுப்பிள்ளை, சுப்பிரமணியம் ஆகியோரின் பாசமிகு சகோதரியும் ஆவார்.

அன்னாரின் இறுதி நிகழ்வுகள் 14-11-2026 சனிக்கிழமை பிற்பகல் 3.00 மணி முதல் இரவு 10.00 மணி வரை பொரளை ஜெயரட்ண மலர்ச்சாலையில் அஞ்சலிக்காக வைக்கப்பட்டு, 15-11-2026 ஞாயிற்றுக்கிழமை முற்பகல் 10.00 மணியளவில் இறுதிக்கிரியைகள் நடைபெற்று, நண்பகல் 12.00 மணியளவில் திருவுடல் பொரளை பொது மயானத்தில் தகனம் செய்யப்படும்.

 இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக் கொள்ளவும்.

தகவல்:-  குடும்பத்தினர்.

அன்னாரின் ஆத்மா சாந்தியடைய எல்லாம் வல்ல இறைவனைப்  பிரார்த்திப்பதோடு அவரது பிரிவால் துயருற்றிருக்கும் அவரது குடும்பத்தினருக்கும் எமது ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துக் கொள்கின்றோம். 

ஓம் சாந்தி! ஓம் சாந்தி!! ஓம் சாந்தி!!!

தொடர்புகளுக்கு:

மனோகரன் (மகன்):- +61 402 765 730
மனோராஜன் (மகன்):- +94 77 857 6478
மனோரஞ்சன் (மகன்):- +94 71 600 5035
விஜயா (மகள்):- +94 77 783 7002

www.tamilthakaval.org


"Rest In Peace. Our heartfelt condolences to all the family members."
- Tamil Thakaval Team (15/11/2026 00:00)