திருமதி. தனலட்சுமி சண்முகநாதன்
தோற்றம்: 27 ஜூலை 1948 - மறைவு: 18 மார்ச் 2025
மலேசியாவைப் பிறப்பிடமாகவும் உடுவில், கொழும்பு, கனடா (பிரம்ரன்) ஆகிய இடங்களை வசிப்பிடமாகவும் கொண்ட திருமதி. தனலட்சுமி சண்முகநாதன் அவர்கள் 25-03-2025 செவ்வாய்க்கிழமை அன்று இறையுள் உறைந்தார்.
அன்னார், தியாகராஜா - நாகலட்சுமி தம்பதியினரின் அன்பு மகளும், தம்பு - சின்னத்தங்கம் தம்பதியினரின் மருமகளும்,
சண்முகநாதன் (ஓய்வுபெற்ற ஆங்கில ஆசான்) அவர்களின் அன்பு மனைவியும்,
பரமசாமி அவர்களின் அன்புச் சகோதரியும்,
ஸ்ரீதரன், கலைச்செல்வி (கீதா), கலைவாணி (உமா), செந்தில்குமரன், சரவணன் ஆகியோரின் தாயாரும்,
தட்சாயினி, ஜெயரட்ணம் (ரஞ்சன்), குலேந்திரராஜா, ரகுப்பிரியா ஆகியோரின் மாமியாரும்,
பிரசன்னா, பிரியங்கா, பிருத்திகா, குமரன், மாதுமை, பார்கவி, சைந்தவி, ஹரிணி, சேயோன், கல்கி ஆகியோரின் பாசமிகு பேத்தியும்,
பேரானந்தநாயகி, சுந்தரலட்சுமி, தேவாம்பிகை, குமாரசாமி, கதிர்வேல் ஆகியோரின் மைத்துனியும் ஆவார்.
அன்னாரின் இறுதி நிகழ்வுகள் 05-04-2025 சனிக்கிழமை மாலை 5:00 - 9:00 மணி வரையும், 06-04-2025 ஞாயிற்றுக்கிழமை காலை 8:00 - 9:30 மணி வரையும் Brampton Crematorium & Visitation Centre (30 Bramwin Ct, Brampton, ON L6T 5G2) இல் பார்வைக்காக வைக்கப்பட்டு, தொடர்ந்து இறுதிக்கிரியைகள் நடைபெற்று, முற்பகல் 11:00 மணியளவில் புகழுடல் தகனம் செய்யப்படும்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக் கொள்ளவும்.
தகவல்:- குடும்பத்தினர்.
அன்னாரின் ஆத்மா சாந்தியடைய எல்லாம் வல்ல இறைவனைப் பிரார்த்திப்பதோடு அவரது பிரிவால் துயருற்றிருக்கும் அவரது குடும்பத்தினருக்கும் எமது ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துக் கொள்கின்றோம்.
ஓம் சாந்தி! ஓம் சாந்தி!! ஓம் சாந்தி!!!
www.tamilthakaval.org
