திருமதி. தனலட்சுமி பேரம்பலம்
(யாழ். கொக்குவில் இந்து ஆரம்ப பாடசாலை ஆசிரியை, யாழ். இந்து ஆரம்ப பாடசாலை ஆசிரியை)
தோற்றம்: 03 ஜூலை 1935 - மறைவு: 20 மார்ச் 2022
யாழ். நெடுந்தீவு மேற்கைப் பிறப்பிடமாகவும், கொக்குவிலை வசிப்பிடமாகவும், கொழும்பை தற்காலிக வதிவிடமாகவும் கொண்ட தனலட்சுமி பேரம்பலம் அவர்கள் 20-03-2022 ஞாயிற்றுக்கிழமை அன்று கொழும்பில் காலமானார்.
அன்னார், காலஞ்சென்ற சுவாமிநாதர், சின்னம்மா தம்பதிகளின் அருமை மகளும்,
காலஞ்சென்ற கந்தையா, சின்னப்பிள்ளை தம்பதிகளின் அருமை மருமகளும்,
காலஞ்சென்ற பேரம்பலம் (ஆசிரியர்- கொக்குவில் இந்துக்கல்லூரி, அதிபர்- யாழ். வலய கொத்தனி) அவர்களின் அன்பு மனைவியும்,
மணிவண்ணன், சிவாஜினி, பாமினி ஆகியோரின் அன்புத் தாயாரும்,
ஜீவகரன், சிவகுமார் ஆகியோரின் அன்பு மாமியாரும்,
காலஞ்சென்றவர்களான தருமரட்ணம், சிவகாமியம்மா, சுந்தரம்மா, சிவஞானவதி, புவனேஸ்வரி மற்றும் திருநாவுக்கரசு ஆகியோரின் பாசமிகு சகோதரியும்,
காலஞ்சென்றவர்களான இராசலட்சுமி, கணபதிப்பிள்ளை, பண்டிதர் பசுபதி மற்றும் S.R பசுபதி, காலஞ்சென்ற இரா. சின்னத்தம்பி மற்றும் கமலாதேவி காலஞ்சென்ற தங்கம்மா மற்றும் கமலாவதி பரமலிங்கம், இலட்சுமணன் ஆகியோரின் அன்பு மைத்துனியும்,
காலஞ்சென்றவர்களான தாமோதரம்பிள்ளை, கந்தையா மற்றும் சைலாவதி, தவராணி ஆகியோரின் அன்புச் சகலியும்,
பிரணவன், விஷானி ஆகியோரின் பாசமிகு பேத்தியும் ஆவார்.
அன்னாரின் பூதவுடல் 22-03-2022 செவ்வாய்க்கிழமை அன்று மு.ப 08:00 மணியளவில் பொரளை ஜெயவர்த்தன மலர்ச்சாலையில் பார்வைக்கு வைக்கப்பட்டு பி.ப 01:00 மணியளவில் இறுதிக்கிரியை நடைபெற்று கனத்தை பொது மயானத்தில் தகனம் செய்யப்படும்.
Mrs. Thanaledchumy Perampalam, who was born in Nedunthivu West, Jaffna, and lived in Kokuvil, Jaffna and later in Colombo, passed away peacefully in Colombo and was embraced by God on Sunday, 20 March 2022.
She is the beloved daughter of the late Saminathar and Sinnammah.
Loving daughter in law of the late Kandiah and Sinnapillai.
Beloved wife of the late Perampalam (Teacher – Kokuvil Hindu College, Principal – Jaffna Regional School).
Ever loving mother of Manivannan, Sivajini and Bamini.
Loving mother in law of Jeevaharan and Sivakumar.
Kind and loving sister of the late Tharmaratnam, Sivakamiyammah, Suntharammah, Sivagnanavathy and Puvaneswary, and also of Thirunavukarasu.
Loving sister in law of the late Rajalakshmi, Kanapathipillai and ‘Pandithar’ Pasupathy, and also of S. R. Pasupathy, R. Sinnathamby (deceased), Kamaladevi, Thangammah (deceased), Kamalavathy Paramalingam and Ladchumanan.
Also, the loving sister in law (Sahaly) of the late Thamotharampillai and Kandiah, and also of Shailavathy and Thavarani.
Affectionate grandmother of Branavan and Vishani.
Her remains will lie in state for paying tributes at the Jayaratne Parlor in Borella, on Tuesday, 22 March 2022 from 08:00 AM, with funeral and final rites functions conducted at around 01:00 PM, followed by cremation at the Kanatte General Cemetery.
Information provided by:- The Family
www.tamilthakaval.org
