திருமதி. தனலட்சுமி தியாகராஜா

தனலட்சுமி தியாகராஜா

தோற்றம்: 24 ஆகஸ்ட் 1955 - மறைவு: 12 ஆகஸ்ட் 2025

யாழ். காரைநகர் சந்தம்புளியைப் பிறப்பிடமாகவும், இலண்டனை வசிப்பிடமாகவும் கொண்ட திருமதி. தனலட்சமி தியாகராஜா அவர்கள் 12-08-2025 செவ்வாய்க்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.

அன்னார், காலஞ்சென்ற தம்பிராசா - விசாலாட்சி தம்பதியினரின் அன்பு மகளும், காலஞ்சென்றவர்களான செல்லையா - செல்லம்மா தம்பதியினரின் அன்பு மருமகளும்,

தியாகராஜா அவர்களின் ஆருயிர் மனைவியும்,

ஸ்ரீலதா, ஸ்ரீவேணி, ஸ்ரீகரன், ஸ்ரீசைலா ஆகியோரின் பாசமிக்க தாயாரும்,

சிவானந்தராசா, நித்தியானந்தன், புஸ்பராணி, தவேந்திரன் ஆகியோரின் மாமியாரும்,

நிவேதியா, ரசிகா, கீர்த்தி, கலையா, டருஜன், கபிஷா, சஜன் ஆகியோரின் அன்புப் பேத்தியும்,

தில்லைநாதன், மங்களேஸ்வரி, தேவானந்தன், வைக்ந்தநாதன், காலஞ்சென்ற நடனராஜா ஆகியோரின் அன்புச் சகோதரியும்,

சிவஞானசுந்தரம், Dr. பாலசுப்பிரமணியம், மகேஸ்வரி.ஆகியோரின் அன்பு மைத்துனியும் ஆவார்.

அன்னாரின் இறுதிக்கிரியைகள் 17-08-2025 ஞாயிற்றுக்கிழமை அன்று காலை 7:00 - 9:30 மணி வரை Hendon Cemetery & Crematorium (Holders Hill Road, London NW7 1NB, UK) இல் நடைபெறும்.

 இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக் கொள்ளவும்.

தகவல்:- குடும்பத்தினர்.

அன்னாரின் ஆத்மா சாந்தியடைய எல்லாம் வல்ல இறைவனைப்  பிரார்த்திப்பதோடு அவரது பிரிவால் துயருற்றிருக்கும் அவரது குடும்பத்தினருக்கும் எமது ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துக் கொள்கின்றோம். 

 ஓம் சாந்தி! ஓம் சாந்தி!! ஓம் சாந்தி!!!

www.tamilthakaval.org


"Rest In Peace. Our heartfelt condolences to all the family members."
- Tamil Thakaval Team (14/08/2025 04:00)