Mrs. Thanaletchumi Ragupathy

(ஒய்வு பெற்ற ஆசிரியை - மட் - புனித மிக்கேல் கல்லூரி)

Thanaletchumi Ragupathy

Date of Birth: 22 December 1955 - Deceased: 08 July 2026

நாவலப்பிட்டியைப் பிறப்பிடமாகவும், மட்டக்களப்பை வசிப்பிடமாகவும் கொண்டிருந்த திருமதி. தனலெட்சுமி ரகுபதி அவர்கள் 08-07-2026 புதன்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார். 

காலஞ்சென்ற செல்லையா - பாலாமணி தம்பதியினரின் பாசமிகு மகளும்,  காலஞ்சென்ற இராமசுந்தரம் - தெய்வானை தம்பதியினரின் மருமகளும்,

இராமசுந்தரம் ரகுபதி அவர்களின் அன்பு மனைவியும்,

சுவிதா (பட வரைஞர் நீர்ப்பாசன திணைக்களம், செங்கலடி), சிவசங்கர் (விரிவுரையாளர் வாரனாசி பனாரஸ் பல்கலைக்கழகம், சித்தர்கள் குரல் ஸ்தாபகர்), வினோத் சங்கர் (RAK Bank Staff) ஆகியோரின் அன்புத் தாயாரும்,

காலஞ்சென்றவர்களான வசந்தகுமாரி, தேவநாயகி மற்றும் பொற்கொடி ஆகியோரின் அன்பு சகோதரியும்,

கல்யாணி, காலஞ்சென்ற ஸ்ரீதரன், சந்திரோதயம், சுபத்திரா தேவி, காலஞ்சென்ற தயாநிதி, சாவித்திரி, காலஞ்சென்ற கங்காதரன் ஆகியோரின் மைத்துனியும்,

அருணா (ஆசிரியர் - மட். மெதடிஸ்த மத்திய கல்லூரி), பைரவி (மலேசியா), பவ்யா கர்கலா (RAK Bank Staff), ஆகியோரின் பாசமிகு மாமியும்,

குருசாயிதனின் அன்பு ஆச்சியும் ஆவார்.

அன்னாரது இறுதிக்கிரிகைகள் 10-07-2026 வெள்ளிக்கிழமை முற்பகல் 10.00 மணியளவில் அன்னாரது இல- 301, பார் வீதி, மட்டக்களப்பு இல்லத்தில் நடைபெற்று, திருவுடல் கள்ளியங்காடு இந்து மயானத்தில் நல்லடக்கம் செய்யப்படும்.

 இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவருக்கும் ஏற்றுக் கொள்ளவும்.

தகவல்:- குடும்பத்தினர்.

அன்னாரின் ஆத்மா சாந்தியடைய எல்லாம் வல்ல இறைவனைப்  பிரார்த்திப்பதோடு அவரது பிரிவால் துயருற்றிருக்கும் அவரது குடும்பத்தினருக்கும் எமது ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துக் கொள்கின்றோம். 

ஓம் சாந்தி! ஓம் சாந்தி!! ஓம் சாந்தி!!!

www.tamilthakaval.org


"Rest In Peace. Our heartfelt condolences to all the family members."
- Tamil Thakaval Team (09/07/2026 00:00)