திருமதி தனலெட்சுமி நடராசா (ஞானம்)
தோற்றம்: 10 ஆகஸ்ட் 1946 - மறைவு: 12 பெப்ரவரி 2024
யாழ். புங்குடுதீவு 7ம் வட்டாரத்தைப் பிறப்பிடமாகவும், Harrow பிரித்தானியாவை வசிப்பிடமாகவும் கொண்ட திருமதி. தனலெட்சுமி நடராசா அவர்கள் 12-02-2024 திங்கட்கிழமை அன்று இயற்கை எய்தினார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான செல்லையா - அன்னம்மா தம்பதியினரின் அன்பு மகளும்,
காலஞ்சென்றவர்களான பரமு - தங்கமுத்து தம்பதியினரின் அன்பு மருமகளும்,
நடராசா அவர்களின் பாசமிகு மனைவியும்,
சிவகுமார், சசிகலா, பிருந்தா ஆகியோரின் பாசமிகு தாயாரும்,
யோகராசா, சிவகுமார் ஆகியோரின் அன்பு மாமியாரும்,
காலஞ்சென்ற சதானந்தன், அம்பிகாவதி, ஜெயலெட்சுமி ஆகியோரின் அன்புச் சகோதரியும்,
குருநாதசிவம், விக்கினேஸ்வரன் ஆகியோரின் அன்பு மைத்துனியும்,
காலஞ்சென்றவரகளான செல்லம்மா, கனகம்மா, சிவக்கொழுந்து மற்றும் பூரணம், சிவபாக்கியம் ஆகியோரின் அன்பு மைத்துனியும்,
திருஷாந், தியானா, சறோணியா, பிரவிந், கோபிந் ஆகியோரின் அன்பு அம்மம்மாவும்,
சுரேஸ்குமார், ரமேஸ்குமார், பிரியா, சங்கீதா, நிலானி, நிஷாந் ஆகியோரின் பெரியம்மாவும் ஆவார்.
இவ்வறிவித்தலை உற்றார் உறவினர் நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளும் வண்ணம் கேட்டுக்கொள்ளப்படுகின்றீர்கள்.
தகவல்:- குடும்பத்தினர்
அன்னாரின் ஆத்மா சாந்தியடைய எல்லாம் வல்ல இறைவனைப் பிராத்திப்பதோடு அவரது பிரிவால் துயருற்றிருக்கும் அவரது குடும்பத்தினருக்கும் எமது ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துக் கொள்கின்றோம்.
ஓம் சாந்தி சாந்தி சாந்தி
www.tamilthakaval.org
