Mrs. Thanaluxmy Thambirasa

Thanaluxmy Thambirasa

Date of Birth: 25 August 1933 - Deceased: 16 January 2025

யாழ். புங்குடுதீவு 11ம் வட்டாரத்தைப் பிறப்பிடமாகவும், Toronto - கனடாவை வசிப்பிடமாகவும் கொண்ட திருமதி. தனலெட்சுமி தம்பிராசா அவர்கள் 16-01-2025 வியாழக்கிழமை அன்று இறையடி சேர்ந்தார்.

அன்னார், காலஞ்சென்றவர்களான குழந்தைவேலு - கண்மணி தம்பதியினரின் அன்பு மகளும்,

கனகசபை - நாகமுத்து தம்பதியினரின் அன்பு மருமகளும்,

காலஞ்சென்ற தம்பிராசா அவர்களின் அன்பு மனைவியும்,

பத்மேஸ்வரி, ராஜேஸ்வரி, ஜெகதீஷ்வரி, காந்திமதி, பரிமளகாந்தி, தனராஜா(தம்பி), விஜயராசா, வரதன் ஆகியோரின் அன்புத் தாயாரும்,

காலஞ்சென்ற தெய்வேந்திரம், திருநாவுக்கரசு, தணிகாசலம், துரைராசா, பாலசுப்பிரமணியம், சுகந்தி, புஷ்பா, மாலா ஆகியோரின் அருமை மாமியாரும்,

காலஞ்சென்றவர்களான கனகம், குணவதி, சீவரட்ணம், பரமேஸ்வரி, கமலாநிதி ஆகியோரின் அன்புச் சகோதரியும்,

காலஞ்சென்றவர்களான் நடராசா, நடராசா, சீவரட்ணம் மற்றும் சாரதா ஆகியோரின் அன்பு மைத்துனியும்,

பேரப்பிள்ளைகளின் அன்புப் பேத்தியும்,

பூட்டப்பிள்ளைகளின் அன்புப் பூட்டியும் ஆவார்.

அன்னாரின் இறுதி நிகழ்வுகள் 19-01-2025 ஞாயிற்றுக்கிழமை அன்று மாலை 4:00 - 9:00 மணி வரையும், 20-01-2025 திங்கட்கிழமை காலை 7:00 - 8:00 மணி வரையும் Chapel Ridge Funeral Home & Cremation Centre (8911 Woodbine Ave, Markham, ON L3R 5G1, Canada) இல் பார்வைக்காக வைக்கப்பட்டு, தொடர்ந்து இறுதிக்கிரியைகள் நடைபெற்று, முற்பகல் 10:00 மணியளவில் புகழுடல் Highland Hills Crematorium (12492 Woodbine Avenue, Gormley, Ontario, L0H 1G0, Canada) இல் தகனம் செய்யப்படும்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்று கொள்ளுமாறு கேட்டு கொள்கிறோம்.

தகவல்:- குடும்பத்தினர் 

 அன்னாரின் ஆத்மா சாந்தியை எல்லாம் வல்ல இறைவனைப்  பிராத்திப்பதோடு அவரது பிரிவால் துயருற்றிருக்கும் அவரது குடும்பத்தினருக்கும் எமது ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துக் கொள்கின்றோம். 

ஓம் சாந்தி! ஓம் சாந்தி!! ஓம் சாந்தி!!!

www.tamilthakaval.org


"Rest In Peace. Our heartfelt condolences to all the family members."
- Tamil Thakaval Team (17/01/2025 05:00)