திரு. தனநாயகம் கலியுகவரதன்
தோற்றம்: 20 ஜூன் 1974 - மறைவு: 23 ஜனவரி 2021
கிளிநொச்சி இராமநாதபுரத்தைப் பிறப்பிடமாகவும், இங்கிலாந்து வதிவிடமாகவும் கொண்ட தனநாயகம் கலியுகவரதன் அவர்கள் 23-01-2021 சனிக்கிழமை அன்று இங்கிலாந்தில் இறைபாதம் அடைந்தார்.
அன்னார், தனநாயகம் திலகவதி(மண்டைதீவு சின்னையா) தம்பதிகளின் அன்பு மகனும்,
கணபதிப்பிள்ளை, சரஸ்வதி தம்பதிகளின் பாசமிகு மருமகனும்,
வசந்தி அவர்களின் அன்புக் கணவரும்,
துளசிகா, துளசிகன் ஆகியோரின் பாசமிகு தந்தையும்,
மதியழகன்(ராசன்- பிரான்ஸ்), சிங்கராசா(கண்ணன்- பிரான்ஸ்), வளர்மதி(ரதி- சுவிஸ்), மோகன்(லண்டன்), கமலநாதன்(திலீபன்- பிரான்ஸ்), தற்சுதன்(சுதன் - பிரான்ஸ்) ஆகியோரின் அன்புச் சகோதரரும்,
ராஜகுமாரன், ரேவதி, பாமினி, அணுசா, ஷோபனா, திருநாவுக்கரசு, காலஞ்சென்ற திலகராணி, லீலாவதி, ரவீந்திரன், ரஞ்சினி, ராகிணி, காலஞ்சென்ற சிலோசனா, சுதாகரன்(சுதா- பிரான்ஸ்), சுதாகினி(சுவிஸ்), காலஞ்சென்ற சுபாஜினி ஆகியோரின் அன்பு மைத்துனரும் ஆவார்.
அன்னாரின் இறுதிக்கிரியை பற்றிய விபரம் பின்னர் அறியத்தரப்படும்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
தகவல்:- குடும்பத்தினர்
தொடர்புகளுக்கு:-
வசந்தி - மனைவி Mobile : +44 730 831 0082
ராசன் (தாஸ்) - சகோதரர் Mobile : +33 61 820 3506
கண்ணன் - சகோதரர் Mobile : +33 64 525 2751
மோகன் - சகோதரர் Mobile : +44 786 362 9132
சுதா - மைத்துனர் Mobile : +33 75 102 5519
றதி - சகோதரி Mobile : +41 81 723 9725
திலீபன் - சகோதரர் Mobile : +33 60 558 1584
சுதன் - சகோதரர் Mobile : +33 78 315 3544
www.tamilthakaval.org
"Rest In Peace. Our heartfelt condolences to all the family members."
- Tamil Thakaval Team (26/01/2021 04:47)
