திரு தனபாலசிங்கம் புத்திரசிங்கம்
(Retired Teacher in SriLanka, Lecturer in Education in Nigeria and author of a Textbook of Biology)
தோற்றம்: 08 அக்டோபர் 1928 - மறைவு: 13 அக்டோபர் 2020
மலேசியாவைப் பிறப்பிடமாகவும், யாழ்ப்பாணம் முதலாம் குறுக்குத் தெரு, நைஜீரியா மற்றும் பிரித்தானியா ஆகிய இடங்களை வசிப்பிடமாகவும் கொண்ட தனபாலசிங்கம் புத்திரசிங்கம் அவர்கள் 13-10-2020 செவ்வாய்க்கிழமை அன்று காலமானார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான தனபாலசிங்கம் அன்னம்மா தம்பதிகளின் அன்புப் புதல்வரும்,
காலஞ்சென்றவர்களான குலசிங்கம் நாகரட்ணம் தம்பதிகளின் அன்பு மருமகனும்,
மகேஸ்வரி அவர்களின் அன்புக் கணவரும்,
சிவநங்கை(லண்டன்), சிவசங்கர்(லண்டன்), சிவப்பிரியா(லண்டன்) ஆகியோரின் அன்புத் தந்தையும்,
சாதனா(லண்டன்) அவர்களின் அன்பு மாமனாரும்,
விஷாலா, அனன்யா, சீதல், சுவேதா ஆகியோரின் அன்புப் பேரனும்,
காலஞ்சென்றவர்களான விமலசிங்கம், குமாரசிங்கம் மற்றும் பவானி, சறோஜினிதேவி, அருந்ததி ஆகியோரின் அன்புச் சகோதரரும்,
சண்முகலிங்கம், காலஞ்சென்ற தனபாலசிங்கம், உருத்திரராஜா, பாலேஸ்வரி, காலஞ்சென்ற இராமச்சந்திரன் ஆகியோரின் அன்பு மைத்துனரும் ஆவார்.
அன்னாரின் இறுதிக்கிரியை 27-10-2020 செவ்வாய்க்கிழமை அன்று பி.ப 12:00 மணியளவில் இந்து முறைப்படி பூதவுடல் தகனம் செய்யப்படும்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
தகவல்:- குடும்பத்தினர்
தொடர்புகளுக்கு:-
Dr.சிவநங்கை புத்திரசிங்கம் (மகள்) Mobile : +44 754 550 1392
சிவசங்கர் புத்திரசிங்கம் (மகன்) Mobile : +44 787 947 3696
சிவப்பிரியா புத்திரசிங்கம் (மகள் )Mobile : +44 796 215 7239
Mr Markandu Bala Chandran(Treasurer) Vaideeswara Vidhyalayam OSA Mobile : +44 795 655 6160
Age Concern Luton - Mrs Colette McKeaveney DL(Director)
Age Concern Luton - Mrs Colette McKeaveney DL(Director)
www.tamilthakaval.org
"Rest In Peace. Our heartfelt condolences to all the family members."
- Tamil Thakaval Team (21/10/2020 02:27)
