திரு தனசேகரன் தம்பிராசா
(முன்னாள் ஆசிரியர், ஒயோ, நைஜீரியா)
தோற்றம்: 02 ஏப்ரல் 1953 - மறைவு: 05 ஆகஸ்ட் 2019
யாழ். வேலணை கிழக்கு 5ம் வட்டாரத்தைப் பிறப்பிடமாகவும், நைஜீரியா, கனடா ஆகிய இடங்களை வசிப்பிடமாகவும் கொண்ட தனசேகரன் தம்பிராசா அவர்கள் 05-08-2019 திங்கட்கிழமை அன்று காலமானார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான தம்பிராசா வல்லவாம்பிகை தம்பதிகளின் சிரேஷ்ட புத்திரரும்,
சசிகலா(ஓய்வுநிலை ஆசிரியை- யாழ்ப்பாணம்), காலஞ்சென்ற தேவகி, மதிவதனி(ஆசிரியை- புனிதமரியாள் கல்லூரி, திருகோணமலை), இராசசேகரன்(கனடா), சுகந்தி(கொழும்பு), பிரேமிளா(ஆசிரியை- இராமநாதன் இந்து மகளீர் கல்லூரி, கொழும்பு) ஆகியோரின் அன்புச் சகோதரரும்,
தங்கவேல்(ஓய்வுநிலை ஆசிரியர்- யாழ்ப்பாணம்), பாலசுப்பிரமணியம்(கனடா), அருளானந்தன்(திருகோணமலை), சரவணன்(கொழும்பு), ஞானகணேசன்(கொழும்பு) ஆகியோரின் அன்பு மைத்துனரும்,
சிவமைந்தனன், ரகுநந்தனன், கிருபணன், சைனுசன், அஸ்வினி, லக்ஷிகா, சகானா, சங்கவி, அம்பிரிதா, டிலக்ஷன், கஜகோபன் ஆகியோரின் பாசமிகு மாமாவும் ஆவார்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
தகவல்: குடும்பத்தினர்
நிகழ்வுகள்:
பார்வைக்கு:
Wednesday, 14 Aug 2019 5:00 PM - 9:00 PM
Thursday, 15 Aug 2019 8:00 AM - 9:00 AM
Chapel Ridge Funeral Home & Cremation Centre
8911 Woodbine Ave, Markham, ON L3R 5G1, Canada
கிரியை:
Thursday, 15 Aug 2019 9:00 AM - 11:00 AM
Chapel Ridge Funeral Home & Cremation Centre
8911 Woodbine Ave, Markham, ON L3R 5G1, Canada
தகனம்:
Thursday, 15 Aug 2019 11:30 AM - 12:00 PM
Highland Hills Funeral Home and Cemetery
12492 Woodbine Ave, Gormley, ON L0H 1G0, Canada
தொடர்புகளுக்கு:
Dr. அரசரத்தினம் - மாமா : +94 71 832 3246
பத்மநாதன் - மாமா : +1 647 588 2490
மதிவதனி - சகோதரி : +94 77 365 9698
சுதாகரன் - மைத்துனர்: +1 647 294 4698
பாலசுப்பிரமணியம்(வீரபாலன்) - மைத்துனர்:: +1 416 854 3849
www.tamilthakaval.org
"Rest In Peace. Our heartfelt condolences to all the family members."
- Tamil Thakaval Team (29/08/2019 05:43)
