திருமதி. தனவதி கனகரத்தினம்

தனவதி கனகரத்தினம்

தோற்றம்: 29 அக்டோபர் 1933 - மறைவு: 11 மே 2025

மலேசியா Klang ஐப் பிறப்பிடமாகவும், யாழ்ப்பாணம், பிரித்தானியா இலண்டன், அவுஸ்திரேலியா - Sydney ஆகிய இடங்களை வசிப்பிடமாகவும் கொண்ட திருமதி. தனவதி கனகரத்தினம் அவர்கள் 11-05-2025 ஞாயிற்றுக்கிழமை அன்று அவுஸ்திரேலியாவில் இறைவனடி சேர்ந்தார்.

அன்னார், காலஞ்சென்றவர்களான S.M. கந்தையா - திலகவதி தம்பதியினரின் அன்பு மகளும், காலஞ்சென்றவர்களான கனகரத்தினம் - ருக்மணி தம்பதியினரின் அன்பு மருமகளும்,

Dr. கனகரத்தினம் ராஜதுரை (கண் சத்திர சிகிச்சை நிபுணர்) அவர்களின் அன்பு மனைவியும்,

காலஞ்சென்றவர்களான லீலாவதி, பத்மநாதன் மற்றும் பத்மாவதி, ராமநாதன், ஸ்ரீகரநாதன் ஆகியோரின் அன்புச் சகோதரியும்,

சாந்தகுமாரி, சிவகுமாரி, செல்வகுமாரி ஆகியோரின் அன்புத் தாயாரும்,

கனகராஜா, தேவதாசன், சதீஷ் ஆகியோரின் அன்பு மாமியாரும்,

அர்ஜ்னா - கம்சாயினி, அபிராமி, அமிர்தன், தினேசன், திவியன், வரலீகா ஆகியோரின் அன்பு அம்மம்மாவும் ஆவார்.

***-------------***

In loving memory of Thanawathie Canagaratnam 29 October 1933 - 11 May 2025.

With love, gratitude and cherished memories, we announce the peaceful passing of Thanawathie Canagaratnam on 11th of May 2025.

She was the devoted wife of the late Ophthalmic Surgeon Dr. Rajadurai Canagaratnam.

A deeply committed mother of Shanthakumari, Sivakumari and Selvakumari and the loving mother-in-law of Vijay, Thevan and Satheesh.

She was a nurturing and proud Grandmother of Arjna, Abbie, Amerthan, Thinesshen, Thivyan and Varaliika.

All who knew her are warmly invited to attend and honour a life lived with joy generosity and happiness.

We request our relatives, friends and families to accept this notice.

***------------------***

இறுதி நிகழ்வுகள்:-

கிரியை:-

Sunday, 18 May 2025 [9:30 AM - 11:30 AM]

Macquarie Park Cemetery and Crematorium Cnr Delhi Rd &, Plassey Rd, Macquarie Park NSW 2113, Australia

 இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக் கொள்ளவும்.

 தகவல்: - குடும்பத்தினர்.

அன்னாரின் ஆத்மா சாந்தியடைய எல்லாம் வல்ல இறைவனைப்  பிரார்த்திப்பதோடு அவரது பிரிவால் துயருற்றிருக்கும் அவரது குடும்பத்தினருக்கும் எமது ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துக் கொள்கின்றோம். 

 ஓம் சாந்தி! ஓம் சாந்தி!! ஓம் சாந்தி!!!

www.tamilthakaval.org


"Rest In Peace. Our heartfelt condolences to all the family members."
- Tamil Thakaval Team (16/05/2025 02:18)