Mrs Thandapani DesigarNaheswary

Thandapani DesigarNaheswary

Date of Birth: 08 September 1949 - Deceased: 25 December 2019

யாழ். அளவெட்டியைப் பிறப்பிடமாகவும், மல்லாகம், பரந்தன், பிரான்ஸ் Epinay ஆகிய இடங்களை வசிப்பிடமாகவும் கொண்ட தண்டபாணிதேசிகர் நாகேஸ்வரி அவர்கள் 25-12-2019 புதன்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.

அன்னார், காலஞ்சென்ற ஆறுமுகம், பரமேஸ்வரி தம்பதிகளின் அன்பு மகளும்,

காலஞ்சென்ற நடராஜா, மீனாம்பிகை தம்பதிகளின் அன்பு மருமகளும்,

தண்டபாணிதேசிகர்(முன்னாள் சாரதிப்பயிற்சி ஆசிரியர்) அவர்களின்  அன்பு மனைவியும்,

காலஞ்சென்ற சக்திவேல் அவர்களின் அன்புச் சகோதரியும்,
 
ஸ்ரீமதி(பிரான்ஸ்), ஜெயமதி(இலங்கை), சுமதி(பிரான்ஸ்), இந்துமதி(ஜேர்மனி), மதிதரன்(பிரான்ஸ்), சுதாமதி(பிரான்ஸ்), மதிமுகன்(பிரான்ஸ்), மதிமாறன்(பிரான்ஸ்) ஆகியோரின் பாசமிகு தாயாரும்,
 
திருக்குமார்(பிரான்ஸ்), சிவசண்முகம்(இந்தியா), ஸ்ரீதரன்(பிரான்ஸ்), மகாதேவன்(ஜேர்மனி), வித்யா(பிரான்ஸ்), மோகன்ராஜ்(பிரான்ஸ்) ஆகியோரின் அன்பு மாமியாரும்,
 
றஜிதா, ஸ்ரீநாத், சுகனியா, செல்வமோகன், செந்தூரன், பிரவீன்குமார், நிறோசனா, நிஷாந், டனிசியா, டனுசன், டிசாந், ஷகிஷ்ணா, ஹரிஷ்னா, சஹானா, அபூர்வா, அப்சரா, நேத்ரா, அனுத்ரா ஆகியோரின் பாசமிகு பேத்தியும்,
 
நட்சத்திரா, சனா ஆகியோரின் அன்புப் பூட்டியும் ஆவார்.
 
இவ் அறிவித்தலை, உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
 
தகவல்: குடும்பத்தினர்

நிகழ்வுகள்:-
 
பார்வைக்கு :-
 
Tuesday, 31 Dec 2019 3:30 PM - 4:30 PM
Crématorium de Villetaneuse - Les Joncherolles
95 Rue Marcel Sembat, 93430 Villetaneuse, France
 
கிரியை :-
 
Thursday, 02 Jan 2020 12:00 PM - 3:00 PM
Crématorium de Villetaneuse - Les Joncherolles
95 Rue Marcel Sembat, 93430 Villetaneuse, France
 
நல்லடக்கம் :-
 
Thursday, 02 Jan 2020 3:00 PM - 4:00 PM
Cimetière Épinay-sur-Seine
7 Avenue Salvador Allende, 93800 Épinay-sur-Seine, France
 
தொடர்புகளுக்கு:-
 
திருக்குமார் - மருமகன் Mobile : +33 61 045 7730
ஸ்ரீதரன் - மருமகன் Mobile : +33 61 674 1616
மதிதரன் - மகன் Mobile : +33 61 694 8553
மோகன்ராஜ் - மருமகன் Mobile : +33 78 312 9960
மதிமுகன் - மகன் Mobile : +33 62 060 4085
மகாதேவன் - மருமகன் Mobile : +49 172 714 9252
ஜெயமதி - மகள் Mobile : +94 76 854 0443 
சுமதி - மகள் Mobile : +33 62 996 0929

www.tamilthakaval.org


"Rest In Peace. Our heartfelt condolences to all the family members."
- Tamil Thakaval Team (31/12/2019 08:22)