Mr. Thandavan Veeramuthu
Date of Birth: 31 October 1933 - Deceased: 28 December 2024
நுவரெலியா - தலவாக்கலை ஸ்டேர்லிங் பிரிவை வசிப்பிடமாக கொண்ட திரு. தாண்டவன் வீரமுத்து அவர்கள் 28-12-2024 சனிக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.
அன்னாரின் புகழுடல் அன்னாரது இல்லத்தில் அஞ்சலிக்காக வைக்கப்பட்டு, 29-12-2024 ஞாயிற்றுக்கிழமை அன்று பிற்பகல் 2:00 மணியளவில் இறுதிக்கிரியைகள் நடைபெற்று, ஸ்டேர்லிங் தோட்ட பொது மயானத்தில் நல்லடக்கம் செய்யப்படும்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக் கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
தகவல்:- குடும்பத்தினர்
அன்னாரின் ஆத்மா சாந்தியடைய எல்லாம் வல்ல இறைவனைப் பிராத்திப்பதோடு அவரது பிரிவால் துயருற்றிருக்கும் அவரது குடும்பத்தினருக்கும் எமது ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துக் கொள்கின்றோம்.
ஓம் சாந்தி! ஓம் சாந்தி!! ஓம் சாந்தி!!!
www.tamilthakaval.org
