திருமதி. தனேஸ்வரி ரவிச்சந்திரன்

தனேஸ்வரி ரவிச்சந்திரன்

தோற்றம்: 20 ஜூன் 1960 - மறைவு: 20 ஜூலை 2026

 "ஸ்ரீசாசாசாசாசாசாசாசாசாசாசாசா சாசாசா சாசாசாசாசாசாசாசா

திருகோணமலை கும்புறுப்பிட்டியைப் பிறப்பிடமாகவும், 6ம் கட்டை, கோணேசபுரியை வசிப்பிடமாகவும் கொண்டிருந்த திருமதி. தனேஸ்வரி ரவிச்சந்திரன் அவர்கள் 20-07-2026 திங்கட்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.

அன்னார், காலஞ்சென்றவர்களான சிவபாலசுந்தரம் - செல்வராணி தம்பதியினரின் அன்புப் புதல்வியும், காலஞ்சென்றவர்களான நாகராசா - செல்வமலர் தம்பதியினரின் அன்பு மருமகளும்,

ரவிச்சந்திரன் அவர்களின் அன்பு மனைவியும்,

ஸ்ரீவஸ்தன், யாழினி, காந்தரூபினி ஆகியோரின் அன்புத் தாயும்,

பாலேந்திரதாஸ், காலஞ்சென்ற செல்வேஸ்வரி, யோகேஸ்வரி, திவ்யரஞ்சினி, சிவராணி, ஜெயலட்சுமி, நந்தினிதேவி, மாலினிதேவி, உமாகாந்தி ஆகியோரின் பாசமிகு சகோதரியும்,

இந்திராணி, காலஞ்சென்ற யமுனாராணி ஆகியோரின் அன்பு மைத்துனியும்,

கலைச்செல்வி, செந்தில் குமரன், கௌரிராஜ் ஆகியோரின் அன்பு மாமியும்,

சிவதர்ஷா, ஷஸ்விதன், டனுஸ்கா, கவின் ஆகியோரின் பாசமிகு பேத்தியும் ஆவார்.

அன்னாரின் இறுதிக் கிரியைகள் 21-07-2026 செவ்வாய்க்கிழமை மாலை 4.00 மணியளவில் 5ம் வட்டாரம், சல்லியில் அமைந்துள்ள மகனின் இல்லத்தில் நடைபெற்று, திருவுடல் சாம்பல்தீவு இந்து மயானத்தில் நல்லடக்கம் செய்யப்படும்.

 இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக் கொள்ளவும்.

தகவல்:-  குடும்பத்தினர்

அன்னாரின் ஆத்மா சாந்தியடைய எல்லாம் வல்ல இறைவனைப்  பிரார்த்திப்பதோடு அவரது பிரிவால் துயருற்றிருக்கும் அவரது குடும்பத்தினருக்கும் எமது ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துக் கொள்கின்றோம். 

ஓம் சாந்தி! ஓம் சாந்தி!! ஓம் சாந்தி!!!

தொடர்புகளுக்கு:

+94 75 605 3572

www.tamilthakaval.org


"Rest In Peace. Our heartfelt condolences to all the family members."
- Tamil Thakaval Team (21/07/2026 00:00)