திருமதி தனேஸ்வரி துரைராஜா

தனேஸ்வரி துரைராஜா

மறைவு: 02 நவம்பர் 2019

மலேசியாவைப் பிறப்பிடமாகவும் ஊரெழு மேற்கை வசிப்பிடமாகவும் கொண்ட திருமதி தனேஸ்வரி துரைராஜா அவர்கள் தேற்று (02.11.2017) சனிக்கிழமை இறைவனடி சேர்ந்தார்.


அன்னார் காலஞ்சென்றவர்களான சபாரத்தினம் - நல்லம்மா தம்பதிகளின் சிரேஷ்ட புதல்வியும்,

காலஞ்சென்றவர்களான நடராஜா - தில்லைமுத்து தம்பதிகளின் மருமகளும்,

காலஞ்சென்ற நடராஜா துரைராஜா (ஓய்வு பெற்ற அதிபர்) அவர்களின் அன்பு மனைவியும்,

காலஞ்சென்றவர்களான கனகேஸ்வரி, கனகாம்பிகை, பாலாம்பிகை மற்றும் லோகாம்பிகை, காலஞ்சென்ற இரத்தினாம்பாள் ஆகியோரின் சகோதரியும்,

நடராசா, காலஞ்சென்ற சரவணமுத்து மற்றும் கண்ணலிங்கம், காலஞ்சென்றவர்களான சண்முகசாமி,
அமரர் கனகசிங்கம் ஆகியோரின் மைத்துனியும்,

காலஞ்சென்றவர்களான ஸ்ரீகாந்தன், சாந்தகுமார் மற்றும் சத்தியபாமா, ஜெயதேவன், ஜெகதீஸ்வரன் (ஓய்வுநிலை நீதிமன்ற உத்தியோகத்தர்), உமாபதி ஆகியோரின் அன்புத் தாயாரும்,

சகுந்தலா, துரைவீரசிங்கம் (ஓய்வுபெற்ற ஆசிரிய ஆலோசகர்), சந்திரவதனி, புஸ்பா, அருளானந்தம் ஆகியோரின் அன்பு மாமியாரும்,

துசியந்தன் (ஆசிரிய ஆலோசகர்), தனுசியா (ஆசிரியர் - யா/ ஆனைக்கோட்டை பாலசுப்பிரமணிய வித்தியாலயம்), தஜந்தன், மேகலா, காங்கேயன், காலஞ்சென்ற கபிலன் மற்றும் காருண்யா, விதுசன், நவீனன், லக்ஷா, உமேஸ்காந், திசோன், றுக்சனா, சிந்துஜா (சாயி) ஆகியோரின் அன்பு பேர்த்தியும்,

தினூஷன், கவிஷன், கௌதம், கோகுல், சிவானி ஆகியோரின் அன்பு பூட்டியுமாவார்.

அன்னாரின் இறுதிக்கிரியைகள் இன்று (03.11.2019) ஞாயிற்றுக்கிழமை மதியம் ஒரு மணிக்கு அன்னாரது இல்லத்தில் இடம்பெற்று பூதவுடல் தகனக்கிரியைக்காக ஊரெழு பொக்கணை இந்து மயானத்திற்கு எடுத்துச் செல்லப்படும்.

இவ்வறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக் கொள்ளவும்.

ஊரெழு மேற்கு
+94 77 935 2335 (ஈசன்)
தகவல் : குடும்பத்தினர். 

www.tamilthakaval.org


"Rest In Peace. Our heartfelt condolences to all the family members."
- Tamil Thakaval Team (04/11/2019 04:09)