திருமதி. தங்கச்சிநாச்சி சிவக்கொழுந்து

தங்கச்சிநாச்சி சிவக்கொழுந்து

தோற்றம்: 16 பெப்ரவரி 1928 - மறைவு: 28 நவம்பர் 2020

யாழ். உடுப்பிட்டி சந்நிதி வீதியைப் பிறப்பிடமாகவும், கனடாவை வதிவிடமாகவும் கொண்ட தங்கச்சிநாச்சி சிவக்கொழுந்து அவர்கள் 29-11-2020 ஞாயிற்றுக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.

அன்னார், உடுப்பிட்டியைச் சேர்ந்த காலஞ்சென்றவர்களான பொன்னையா மீனாட்சி தம்பதிகளின் அன்புப் புத்திரியும்,
 
காலஞ்சென்றவர்களான வேலுப்பிள்ளை பொன்னம்மா தம்பதிகளின் அன்பு மருமகளும்,

காலஞ்சென்ற வேலுப்பிள்ளை சிவக்கொழுந்து அவர்களின் அன்பு மனைவியும்,

சிவயோகராஜா(கனடா), ராஜலக்கியகுமாரி(லண்டன்), சிவராஜா(கனடா) ஆகியோரின் அன்புத் தாயாரும்,

தனலட்சுமி, சிவஞானம், கருணாநிதி ஆகியோரின் அன்பு மாமியாரும்,

மு.தங்கமுத்து, காலஞ்சென்றவர்களான பொன்னம்மா, வேலாயுதம்(வெக்டர்), சேதுப்பிள்ளை ஆகியோரின் அன்புச் சகோதரியும்,

காலஞ்சென்ற தங்கபூபதி, சிறீபதி, திருமகள், திருச்செல்வம், தயாபரன், துஷ்யந்தன் ஆகியோரின் அன்புப் பெரியம்மாவும்,

காலஞ்சென்ற குகேந்திரா, நகுலேந்திரா, கணேந்திரா, இரத்தினவேல் ஆகியோரின் அன்பு மாமியும்,

வினோதினி- தர்சன், பாமினி, திவாகி, கோகிலா- சர்வானந், கார்த்திகா, மோகன், சுகானி(சுஜே), சுகானன்(அஜே) ஆகியோரின் பாசமிகு பேத்தியும்,

சபரீனா, அயன் ஆகியோரின் அன்புப் பூட்டியும் ஆவார்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
 
தகவல்:- குடும்பத்தினர்
 
நிகழ்வுகள்:-
 
பார்வைக்கு:-
 
Sunday, 06 Dec 2020 1:00 PM - 3:00 PM
Chapel Ridge Funeral Home & Cremation Centre
8911 Woodbine Ave, Markham, ON L3R 5G1, Canada

கிரியை:-
 
Sunday, 06 Dec 2020 3:00 PM - 5:00 PM
Highland Hills Funeral Home and Cemetery
12492 Woodbine Ave, Gormley, ON L0H 1G0, Canada

தகனம்:-

Sunday, 06 Dec 2020 5:00 PM - 5:30 PM
Highland Hills Funeral Home and Cemetery
12492 Woodbine Ave, Gormley, ON L0H 1G0, Canada

தொடர்புகளுக்கு:-
 
சிவயோகராஜா - மகன் Phone : +1 905 513 8185  Mobile : +1 647 296 9632
சிவராஜா - மகன் Phone : +1 416 494 7010  Mobile : +1 416 618 5436
குமாரி - மகள் Mobile : +44 741 511 6925
சிறீ - பெறாமகன் Mobile : +44 794 105 6475
திருமகள் - பெறாமகள் Mobile : +94 71 984 1974
ரத்தி - மருமகன் Mobile : +94 77 314 6050

www.tamilthakaval.org


"Rest In Peace. Our heartfelt condolences to all the family members."
- Tamil Thakaval Team (04/12/2020 07:47)