Miss. Thangalatchumi Sellathurai
(Retired Music Teacher - Jaffna Hindu College)
Date of Birth: 29 October 1936 - Deceased: 07 November 2024
யாழ். வட்டுக்கோட்டையைப் பிறப்பிடமாகவும், கந்தர்மடத்தை வசிப்பிடமாகவும் கொண்ட திருமதி. தங்கலட்சுமி செல்லத்துரை அவர்கள் 07-11-2024 வியாழக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.
அன்னார், காலஞ்சென்ற செல்லத்துரை-பாக்கியம் தம்பதியினரின் அன்பு மகளும்,
காலஞ்சென்றவர்களான வைத்தியர் செல்வரட்ணம், தனலட்சுமி, சத்தியமூர்த்தி, இரத்தினசிரோன்மணி, ஶ்ரீசண்கமுகநாதன் மற்றும் யோகேஸ்வரி ஆகியோரின் அன்புச் சகோதரியும்,
காலஞ்சென்ற Dr. செல்வராசா, இராசையா, செல்லக்கண்டு, கமலாம்பிகை, ஞானசிவசோதிடராசா ஆகியோரின் மைத்துனியும்,
யோகரஞ்சிதம், ஜெயரஞ்சிதம், யோகநாதன், ஈஸ்வரநாதன் ஆகியோரின் சிறியதாயாரும்,
ஜோதிப்பிரஷாந்தி, துஷாந்தி, சிவாந்தி, வரதாஜினி ஆகியோரின் பெரியதாயாரும்,
கௌசலா, மலர்விழி, மதிஅழகன், முகிலழகன், மெய்யழகன், மதனழகன் ஆகியோரின் மாமியும் ஆவார்.
அன்னாரின் இறுதிக்கிரியைகள் 08-11-2024 வெள்ளிக்கிழமை அன்று நண்பகல் 12.00 மணியளவில் அன்னாரின் இல்லத்தில் நடைபெற்று, யாழ் கோம்பயன் மணல் இந்து மயானத்தில் புகழுடல் தகனம் செய்யப்பட்டது.
இவ்வறிவித்தலை உற்றார் உறவினர் நண்பர்கள் அனைவரும் ஏற்றுக் கொள்ளுமாறு கேட்டுக்கொள்கிறோம்.
முகவரி:-
48/7, பழம் ரோட்,
கந்தர்மடம், யாழ்ப்பாணம்.
தகவல்:- குடும்பத்தினர்.
அன்னாரின் ஆத்மா சாந்தியடைய எல்லாம் வல்ல இறைவனைப் பிராத்திப்பதோடு அவரது பிரிவால் துயருற்றிருக்கும் அவரது குடும்பத்தினருக்கும் எமது ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துக் கொள்கின்றோம்.
ஓம் சாந்தி! ஓம் சாந்தி!! ஓம் சாந்தி!!!
www.tamilthakaval.org
