திருமதி. தங்கலெட்சுமி கனகரெட்ணம் (செல்லம்)

தங்கலெட்சுமி கனகரெட்ணம் (செல்லம்)

தோற்றம்: 14 மே 1943 - மறைவு: 16 ஜனவரி 2025

யாழ். புங்குடுதீவு 2ஆம் வட்டாரத்தைப் பிறப்பிடமாகவும் பாரிஸ் - பிரான்ஸை வசிப்பிடமாகவும் கொண்ட திருமதி. கனகரெட்ணம் தங்கலெட்சுமி அவர்கள் 16-01-2025 வியாழக்கிழமை அன்று இறையடி சேர்ந்தார்.

அன்னார், காலஞ்சென்றவர்களான இராசையா -  அன்னப்பிள்ளை தம்பதியினரின் அன்பு மகளும்,

காலஞ்சென்றவர்களான கந்தையா - நாகம்மா தம்பதியினரின் அன்பு மருமகளும்,

காலஞ்சென்ற கனகரட்னம் அவர்களின் அன்பு மனைவியும்,

பங்கையற்செல்வி (ஜேர்மனி), கலைச்செல்வி (கலா-சுவிஸ்), பிரபாகரன் (நெதர்லாந்து), சடகோபன் (இந்திரன் - கனடா), சயந்தினி (பிரான்ஸ்), சந்திரபாபு (பாபு - கனடா) ஆகியோரின் பாசமிகு தாயாரும்,

செல்வராசா, நிர்மலராஜா, கிருசாந்தி, ரோகினி, உஸானந்தன், சியாமளா ஆகியோரின் அன்பு மாமியாரும்,

பிரணுகா-சுபாஸ்கரன், ரேணுகா-துவாரகன், நிஸாந், பிரசாந், தனிசா, கஸ்சினி, சஜின், பவின், சங்கீத், சஜித், அஸ்வின், அனுஜன்  ஆகியோரின் அன்புப் பேத்தியும்,

நாகராஜா (கனடா), இராசலெட்சுமி (இங்கிலாந்து), அன்னலெட்சுமி (இலங்கை), சொர்ணலெட்சுமி (கனடா), சுந்தரலிங்கம் (கனடா), காலஞ்சென்ற தியாகலிங்கம், விஜயலெட்சுமி (கனடா), பரமேஸ்வரி (பவானி - கனடா) ஆகியோரின் பாசமிகு சகோதரியும்,

காலஞ்சென்ற தியாகராசா, இராஜேஸ்வரி (கனடா), காலஞ்சென்ற துரைசிங்கம் (வெற்றிவேல்), நடேசபிள்ளை (கனடா),  ரதினி (கனடா), பிறேமாவதி (கனடா), விஸ்வலிங்கம் (சுவிஸ்), ஆனந்தராஜா (கனடா), காலஞ்சென்ற நாகம்மா, கனகானந்தன் (கனடா), காலஞ்சென்ற செல்வராணி, சதானந்தன் (கனடா) காலஞ்சென்ற யோகராசா, யோகராணி  ஆகியோரின் அன்பு மைத்துனியும் ஆவார்,

அன்னாரின் இறுதிக்கிரியை பற்றிய விபரம் பின்னர் அறியத்தரப்படும்.

இவ் அறிவித்தலை உற்றார் உறவினர் நண்பர்கள் அனைவரையும் ஏற்றுக் கொள்ளவும்.

தகவல்:- குடும்பத்தினர்.

  அன்னாரின் ஆத்மா சாந்தியை எல்லாம் வல்ல இறைவனைப்  பிராத்திப்பதோடு அவரது பிரிவால் துயருற்றிருக்கும் அவரது குடும்பத்தினருக்கும் எமது ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துக் கொள்கின்றோம். 

ஓம் சாந்தி! ஓம் சாந்தி!! ஓம் சாந்தி!!!

www.tamilthakaval.org


"Rest In Peace. Our heartfelt condolences to all the family members."
- Tamil Thakaval Team (18/01/2025 05:00)