திருமதி. தங்கலட்சுமி கோபாலகிருஷ்ணன்
தோற்றம்: 08 செப்டம்பர் 1945 - மறைவு: 19 மே 2025
யாழ். அச்சுவேலி உலலிக்குள பிள்ளையார் கோவிலடியைப் பிறப்பிடமாகவும், சுன்னாகத்தை வாழ்விடமாகவும், இலண்டனை வசிப்பிடமாகவும் கொண்ட திருமதி. தங்கலட்சுமி கோபாலகிருஷ்ணன் அவர்கள் 19-05-2025 திங்கட்கிழமை அன்று இலண்டனில் இறையடி சேர்ந்தார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான கிருஷ்ணர் - தங்கமுத்து தம்பதியினரின் பாசமிகு மகளும்,
காலஞ்சென்ற கோபாலகிருஷ்ணன் அவர்களின் அன்பு மனைவியும்,
தவரூபன் (கனடா), சசிகலா (இலண்டன்), பாலரூபன் (இலண்டன்), கலாரூபன் (பிரான்ஸ்), சிவரூபன் (இலண்டன்) ஆகியோரின் பாசமிகு தாயாரும்,
மதிவதனி (கனடா), லோகா (இலண்டன்), ராஜினி (பிரான்ஸ்), சுபாஜினி (இலண்டன்) ஆகியோரின் பாசமுள்ள மாமியாரும்,
இராசலட்சுமி (அச்சுவேலி), நாகராசா (முத்தையன்காடு), பாலசிங்கம் (மன்னார்), Dr. சிவபாலசிங்கம் (அச்சுவேலி) ஆகியோரின் பாசமிகு சகோதரியும் ஆவார்.
அன்னாரின் இறுதிக்கிரியைகள் 25-05-2025 ஞாயிற்றுக்கிழமை இலண்டனில் நடைபெறும்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக் கொள்ளவும்.
தகவல்: - குடும்பத்தினர்.
அன்னாரின் ஆத்மா சாந்தியடைய எல்லாம் வல்ல இறைவனைப் பிரார்த்திப்பதோடு அவரது பிரிவால் துயருற்றிருக்கும் அவரது குடும்பத்தினருக்கும் எமது ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துக் கொள்கின்றோம்.
ஓம் சாந்தி! ஓம் சாந்தி!! ஓம் சாந்தி!!!
www.tamilthakaval.org
