Mrs. Thangamalar Mylvaganam

Thangamalar Mylvaganam

Date of Birth: 30 November 1933 - Deceased: 26 August 2023

யாழ். துன்னாலை தெற்கைப் பிறப்பிடமாகவும், திருநெல்வேலி, அவுஸ்திரேலியா Sydney ஆகிய இடங்களை வதிவிடமாகவும் கொண்ட தங்கமலர் மயில்வாகனம் அவர்கள் Sydney யில் 26-08-2023 சனிக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.

அன்னார், காலஞ்சென்றவர்களான முருகேசு தெய்வானை தம்பதிகளின் அன்பு மகளும்,
 
காலஞ்சென்றவர்களான கணபதிப்பிள்ளை சேதுப்பிள்ளை தம்பதிகளின் அன்பு மருமகளும்,
 
மயில்வாகனம் (இளைப்பாறிய இலங்கை போக்குவரத்து சபை வடமாகாண செயற்பாட்டு முகாமையாளர்) அவர்களின் அன்பு மனைவியும்,
 
Dr. வதனி (சிட்னி), Dr. மாலினி (சிட்னி), சுஜேந்திரன் (லண்டன்) ஆகியோரின் பாசமிகு தாயாரும்,
 
ஜெயப்பிரகாஷ், ராகவன், ரஜனி ஆகியோரின் அன்பு மாமியாரும்,
 
காலஞ்சென்றவர்களான செல்லம்மா , தம்பிஐயா , குலவீரசிங்கம் மற்றும் திலகவதி
(பிரித்தானியா)ஆகியோரின் அன்புச் சகோதரியும்,
 
காலஞ்சென்றவர்களான கதிரவேற்பிள்ளை , றோஸ்மலர், தெய்வநாயகி,
ஜெயராஜசிங்கம் ஆகியோரின் மைத்துனியும்,
 
Dr. பிரஜித், அஞ்சலி, Dr. மயூரி, பிரவீன், Dr. அஷ்வின், உமேஷ், உதீஷா ஆகியோரின் பாசமிகு பேத்தியும்,
 
ஆஷான் அவர்களின் பூட்டியும்ஆவார்.
 
இந்த அறிவித்தலை  உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றீர்கள்.
 
தகவல் :- குடும்பத்தினர்
 
நிகழ்வுகள்:-
 
கிரியை:-
 
Sunday, 03 September 2023       10:00 AM - 12:45 PM
Magnolia Chapel
Corner and Roads, DelhiRd & Plassey Rd,
North Ryde NSW 2113, Australia


www.tamilthakaval.org


"Rest In Peace. Our heartfelt condolences to all the family members."
- Tamil Thakaval Team (29/08/2023 06:08)