Mrs Thangamalar Ratnasabapathy

(Canada)

Thangamalar Ratnasabapathy

Deceased: 07 November 2019

மலேசியாவைப் பிறப்பிடமாகவும்,இணுவில்,கொழும்பு மற்றும்

கனடா ஆகிய இடங்களை வதிவிடமாகவும் கொண்ட திருமதி.தங்கமலர் இரத்தினசபாபதி அவர்கள் 02-11-2019ம் திகதிசனிக்கிழமை அன்று இறைபதம் அடைந்தார்.

அன்னார்,காலஞ்சென்றவர்களான தம்பிமுத்து ஆறுமுகம்-செல்லம்மா தம்பதிகளின் அன்பு மகளும்,

காலஞ்சென்றவர்களான கனகரத்தினம் தில்லையம்மா தம்பதிகளின்

அன்பு மருமகளும்,

காலஞ்சென்ற இரத்தினசபாபதி (உதவி உணவு கட்டுப்பாட்டாளர்,

காரியதரசி கொழும்பு கூட்டுறவு வைத்தியசாலை) அவர்களின் அன்பு மனைவியும்,

கலா(ஐக்கிய அமெரிக்கா),கௌரி(கனடா),காயத்திரி(அவுஸ்திரேலியா)

கல்யாணி(பிரித்தானியா),கௌசல்யா(கனடா) ஆகியோரின்

அன்புத் தாயாரும்,

சகாதேவன்(ஐக்கிய அமெரிக்கா),சிறிதரன்(கனடா),

பாலேந்திரன்(அவுஸ்திரேலியா),ரவிக்குமார்(பிரித்தானியா) ஆகியோரின் அன்பு மாமியாரும்,

சண்முகசுந்தரம்,மகேஸ்வரி,காலஞ்சென்ற சுந்தரலிங்கம்,

கமலாதேவி,சறோஜினிதேவி ஆகியோரின் அன்பு மைத்துனியும்,

மாதவி,ஜனனி,ஷாலினி,ஆனந்த்,விக்னேஸ்,வைஷ்ணவி,கார்த்திக்

ஆகியோரின் அன்புப் பேத்தியும் ஆவார்.

இவ் அறிவித்தலை உற்றார்,உறவினர்கள்,நண்பர்கள் அனைவரும்

ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

தகவல்-குடும்பத்தினர்

நிகழ்வுகள்-

பார்வைக்கு:-

Saturday,09th Nov 2019 5.00 PM to 9.00 PM and Sunday,10th  Nov 2019 8.30 AM to 10.30 AM, Chapel Ridge Funeral Home,8911 Woodbine Ave,Markham,ON L3R 5G1,Canada

கிரியை:-

Sunday,10th Nov2019, 10.30 AM to 12.30 PM, , Chapel Ridge Funeral Home,8911 Woodbine Ave,Markham,ON L3R 5G1,Canada

தகனம்:-

Sunday,10th Nov 2019 12.30 PM at

Highland Hills Funeral Home and Cemetery.

12492,WoodbineAve,Gormley,ON L0H 1G0,Canada

தொடர்புகளுக்கு-

கௌரி-மகள்:- +1905 472 9023

சிறிதரன்-மருமகன்:-+1 647 460 9023

கௌசல்யா-மகள்:- +1 647 228 7452

www.tamilthakaval.org


"Rest In Peace. Our heartfelt condolences to all the family members."
- Tamil Thakaval Team (08/11/2019 14:07)