Mrs. Thangamma Kanapathipillai

(அருள்மிகு சீமாவளவு ஞானவைரவர் ஆலய தர்மகர்த்தா)

Thangamma Kanapathipillai

Date of Birth: 12 October 1932 - Deceased: 20 June 2025

யாழ். மீசாலை வடக்கைப் பிறப்பிடமாகவும், வசிப்பிடமாகவும் கொண்ட திருமதி. தங்கம்மா கணபதிப்பிள்ளை அவர்கள் 20-06-2025 வெள்ளிக்கிழமை அன்று இறையடி சேர்ந்தார்.

அன்னார், காலஞ்சென்றவர்களான வீனாசித்தம்பி - பொன்னம்மா தம்பதியினரின் மூத்த மகளும், காலஞ்சென்றவர்களான கார்த்திகேசு - செல்லாட்சிப்பிள்ளை தம்பதியினரின் மருமகளும்,

காலஞ்சென்ற கணபதிப்பிள்ளை அவர்களின் அன்பு மனைவியும்,

புவனேஸ்வரி (வட்டக்கச்சி), நிர்மலநாதன் (திருகோணமலை) ஆகியோரின் பாசமிக்க சகோதரியும்,

காலஞ்சென்றவர்களான ஆறுமுகம், அருந்ததி ஆகியோரின் மைத்துனியும்,

சொர்ணபூபதி, காலஞ்சென்றவர்களான சொர்ணமலர், கமலாம்பிகை மற்றும் சொர்ணரஞ்சினி (ஜேர்மனி), மகாதேவன் (ஆதவன் ஸ்ரூடியோ - புத்தூர்ச்சந்தி), சிவகுருநாதன் (சுவிஸ்), சர்வாஜினி (அபிவிருத்தி உத்தியோகத்தர் - பிரதேச செயலகம். பச்சிலைப்பள்ளி இணைப்பு, தென்மராட்சி பிரதேச செயலகம்), இன்பராஜ் (ஜெகன் - வியாபாரம்) ஆகியோரின் அன்புத் தாயாரும்,

காலஞ்சென்ற கெங்காதரம்பிள்ளை (கங்கா போட்டோ - கோண்டாவில்), வன்னியசிங்கம் (பரந்தன்), பரமநாதன் (ஜேர்மனி), விநாயகலிங்கம், அஜந்தா (சுவிஸ்), அமராபதி ஆகியோரின் பாசமிகு மாமியாரும்,

காலஞ்சென்றவர்களான பவாநந்தன், வித்தியாநந்தன் மற்றும் சதாநந்தன், புவனலோஜினி (பிரதேச வைத்திய சாலை - வட்டக்கச்சி), காலஞ்சென்ற சுதாநந்தன், யோகாநந்தன் (இலண்டன்) ஆகியோரின் ஆசைப் பெரியம்மாவும், 

சகுந்தன் (நிர்வாக உத்தியோகத்தர் - உள்ளூராட்சி திணைக்களம், கிழக்கு மாகாணம்), நிரஞ்சனா (இலண்டன்) ஆகியோரின் அன்பு மாமியாரும்,

பிரகாஷ், வினோஜா (கங்கா போட்டோ & வீடியோ), நிலானி - பிரேமபாலன் (பிரான்ஸ்), தர்சினி (மாவட்ட வைத்திய சாலை - கிளிநொச்சி), ஜெனாநந்தன் (வலயக்கல்வி பணிமனை - கிளிநொச்சி வடக்கு வலயம்), வரோதயன் (காணி ஆணையாளர் திணைக்களம் - வட மாகாணம்), நிந்துஜா - தினேஷ் (ஜேர்மனி), நிதுலா - விக்நாத் (ஜேர்மனி), ஜவாகர் (ஜேர்மனி), ஆதிசன் (சுவிஸ்), ஆதவன் (சுவிஸ்), அருணன் (சுவிஸ்), இந்துஜா - நிரூஜன் (SLIIT Northern UNI, திருநெல்வேலி), மதுஜன் (வாகன ஓட்டுனர்), டெனுஜா ஆகியோரின் பேத்தியும்,

பிரவீன், நிருசன் (கோண்டாவில்), பிரசாத், கயுனிகா (பரந்தன்) ஆகியோரின் பூட்டியும் ஆவார்.

அன்னாரின் இறுதிக்கிரியைகள் 23-06-2025 திங்கட்கிழமை காலை 8:00 மணியளவில் அன்னாரது இல்லத்தில் நடைபெற்று, திருவுடல் வேம்பிராய் இந்து மயானத்தில் தகனம் செய்யப்படும்.

 இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக் கொள்ளவும்.

தகவல்:- குடும்பத்தினர்.

அன்னாரின் ஆத்மா சாந்தியடைய எல்லாம் வல்ல இறைவனைப்  பிரார்த்திப்பதோடு அவரது பிரிவால் துயருற்றிருக்கும் அவரது குடும்பத்தினருக்கும் எமது ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துக் கொள்கின்றோம். 

 ஓம் சாந்தி! ஓம் சாந்தி!! ஓம் சாந்தி!!!

www.tamilthakaval.org


"Rest In Peace. Our heartfelt condolences to all the family members."
- Tamil Thakaval Team (22/06/2025 04:00)