Mrs. Thangamma Mylvaganam
Date of Birth: 12 February 1943 - Deceased: 09 March 2025
யாழ் சரசாலை சாவகச்சேரியைப் பிறப்பிடமாகவும், Preston Victoria அவுஸ்திரேலியா வசிப்பிடமாகவும் கொண்ட திருமதி தங்கம்மா மயில்வாகனம் அவர்கள் 01-03-2025 ஞாயிற்றுக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.
தகனக்கிரியைகள் பற்றிய விபரம்
VENUE:-
Cordell Chapel(Follow Green Line)
Fawkner Memorial Park
1187 Sydney Road,Fawkner, VIC
DATE AND TIME:-
Sunday, 16 March 2025
Viewing & Service:-
From 11:30 AM to 1:30 PM
இவ் அறித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக் கொள்ளவும்.
தகவல்:- குடும்பத்தினர்.
அன்னாரின் ஆத்மா சாந்தியை எல்லாம் வல்ல இறைவனைப் பிராத்திப்பதோடு அவரது பிரிவால் துயருற்றிருக்கும் அவரது குடும்பத்தினருக்கும் எமது ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துக் கொள்கின்றோம்.
ஓம் சாந்தி! ஓம் சாந்தி!! ஓம் சாந்தி!!!
www.tamilthakaval.org
