Mrs Thangammah Iyathurai

Thangammah Iyathurai

Date of Birth: 28 December 1936 - Deceased: 22 March 2022

யாழ். நல்லூர் ராணி வீதியைப் பிறப்பிடமாகவும், செங்குதா வீதி மற்றும் கனடா Vancouver ஆகிய இடங்களை வதிவிடமாகவும் கொண்ட தங்கம்மா ஐயாத்துரை அவர்கள் 22-03-2022 செவ்வாய்க்கிழமை அன்று சிவபதம் அடைந்தார்.

அன்னார், காலஞ்சென்றவர்களான சின்னத்துரை சின்னத்தங்கம் தம்பதிகளின் தவப்புதல்வியும்,
 
காலஞ்சென்றவர்களான சோமசுந்தரம் தங்கம்மா தம்பதிகளின் மருமகளும்,

ஐயாத்துரை அவர்களின் அன்பு மனைவியும்,

பாஸ்கரன், சுமதி, பிரபாகரன், சுகிர்தா, சுகந்தி, சுமணா, சுதாகரன் ஆகியோரின் அன்புத் தாயாரும்,

காலஞ்சென்ற மகாதேவன் அவர்களின் பாசமிகு சகோதரியும்,

மங்கையக்கரசி பாசமிகு மைத்துனியும்,

இந்திராணி, காலஞ்சென்ற சண்முகதாஸ், வதனி, நித்தியானந்தன், ஸ்ரீகாந்தன், ஞானச்சந்திரன், கீதாஞ்சலி, மஞ்சுளா ஆகியோரின் மாமியாரும்,

சஜிதா, மகிந்தா டிலானி, சஞ்சீவ், துவாரகா, பீஷ்மன், உஷானி, பிரியங்கா விஷ்ணு, பரதன், மயூரன், வாணி, கார்த்திக், அபிராமி, காயத்திரி, அருண், சரண்யா, லக்ஸ்மன், வர்மன், அர்ஜுன், அபிமன் துஷாரா, அனோஜன், லக்ஷன் ஆகியோரின் அன்பு பேத்தியும்,

ருத்ராஸ், அத்தீனா, ஆதீஸ், ரிஷி,ஜனா, ஆரன், அமையா, கொலின், ஏரியல், அசாரா ஆகியோரின் அன்புப் பூட்டியும் ஆவார்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
 
தகவல்:-  குடும்பத்தினர்
 
நிகழ்வுகள்:-
 
பார்வைக்கு:-
 
Saturday, 26 Mar 2022 2:00 PM - 5:00 PM
Saturday, 26 Mar 2022 7:00 PM - 9:00 PM
Rideau Funeral Home & Cemetery 4239 Sources Blvd, Dollard-Des Ormeaux, Quebec H9B 2A6, Canada

 
கிரியை:-
 
Sunday, 27 Mar 2022 9:00 AM - 1:00 PM
Rideau Funeral Home & Cemetery 4239 Sources Blvd, Dollard-Des Ormeaux, Quebec H9B 2A6, Canada

www.tamilthakaval.org


"Rest In Peace. Our heartfelt condolences to all the family members."
- Tamil Thakaval Team (26/03/2022 01:20)