திருமதி. தங்கம்மா சண்முகம்
தோற்றம்: 07 ஜூன் 1937 - மறைவு: 27 டிசம்பர் 2020
யாழ். காரைநகர் பாலகாட்டைப் பிறப்பிடமாகவும், ஓமந்தை மருதங்குளத்தை வசிப்பிடமாகவும் கொண்ட சண்முகம் தங்கம்மா அவர்கள் 27-12-2020 ஞாயிற்றுக்கிழமை அன்று இறைபதம் அடைந்தார்.
அன்னார், காலஞ்சென்ற அரியகுட்டி, சுந்தரி தம்பதிகளின் பாசமிகு மகளும்,
காலஞ்சென்ற சண்முகம் அவர்களின் அன்பு மனைவியும்,
காலஞ்சென்றவர்களான அன்னம்மா, மகேஸ்வரி, இராசையா, நவரட்ணம், அமுதம் ஆகியோரின் அன்புச் சகோதரியும்,
கமலாம்பிகை, காலஞ்சென்ற மல்லிகாதேவி, விமலாம்பிகை, காலஞ்சென்ற திருட்செல்வம், பஞ்சலிங்கம்(லண்டன்), இந்திராணி, தேன்மொழி(அஸகல்லுப் போட்ட குளம் அரசினர் தமிழ் கலவன் பாடசாலை) ஆகியோரின் பாசமிகு தாயாரும்,
காலஞ்சென்றவர்களான சிவராசா, சிவசிப்பிரமணியம், மற்றும் தவானந்தராசா, செல்வராணி(லண்டன்), பரமானந்தன்(தாரணி ஸ்ரோஸ் பண்டாரிக்குளம்), தேவராசா(சண்முகா ரெக்ஸ்) ஆகியோரின் பாசமிகு மாமியாரும்,
சர்மிளா, கிருஷாந்தினி(லண்டன்), சியாமிளா, ஜனகன்(லண்டன்), பிரதாப்(D.S Office நல்லூர்), தட்சாயினி, கஸ்தூரி, கோபிகா, சிந்துஜா, சோபிதன்(லண்டன்), தாரணி, தஜீவன், தாமிரா ஆகியோரின் பாசமிகு பேத்தியும்,
நிதன்யா, ஜஸ்வினி, ஆதிரா, தனுஷ், சதுர்ஜன், கபிலாஜ் ஆகியோரின் அன்புப் பூட்டியும் ஆவார்.
அன்னாரின் இறுதிக்கிரியை 28-12-2020 திங்கட்கிழமை அன்று மு.ப 10:00 மணிக்கு அவரது இல்லத்தில் நடைபெற்று பின்னர் ஓமந்தை இந்து மயானத்தில் பூதவுடல் தகனம் செய்யப்படும்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
தகவல்:- குடும்பத்தினர்
தொடர்புகளுக்கு:-
பஞ்சலிங்கம் - மகன் Mobile : +44 793 607 9578
பிரதாப் - பேரன் Mobile : +94 77 844 5127
www.tamilthakaval.org
"Rest In Peace. Our heartfelt condolences to all the family members."
- Tamil Thakaval Team (29/12/2020 09:13)
