Mrs Thangammah Subramaniam

Thangammah Subramaniam

Date of Birth: 05 April 1937 - Deceased: 20 February 2019

யாழ். மல்லாகத்தைப் பிறப்பிடமாகவும், பிரான்ஸ் Épinay-sur-Seine ஐ வசிப்பிடமாகவும் கொண்ட தங்கம்மா சுப்பிரமணியம் அவர்கள் 20-02-2019 புதன்கிழமை அன்று காலமானார்.

அன்னார், காலஞ்சென்றவர்களான கணபதிப்பிள்ளை சின்னத்தங்கம் தம்பதிகளின் அன்பு மகளும்,

காலஞ்சென்றவர்களான சரவணமுத்து மீனாட்சி தம்பதிகளின் அன்பு மருமகளும்,

காலஞ்சென்ற சுப்பிரமணியம் அவர்களின் அன்பு மனைவியும்,

காஞ்சனாதேவி(பிரான்ஸ்), ரசனாதேவி(பிரான்ஸ்), காலஞ்சென்ற நிர்மலா, சிவகுமார்(பிரித்தானியா), சந்திரகுமார்(பிரித்தானியா), தர்மினி(பிரித்தானியா) ஆகியோரின் அன்புத் தாயாரும்,

காலஞ்சென்றவர்களான தவமணி, சின்னம்மா, கனகரட்ணம் மற்றும் ராசமணி(ஜெர்மனி) ஆகியோரின் அன்புச் சகோதரியும்,

பத்மநாதன்(பிரான்ஸ்), சத்தியசீலன்(பிரான்ஸ்), ஜனகரேகா(பிரித்தானியா), உமா(பிரித்தானியா), சத்தியேந்திரா(பிரித்தானியா) ஆகியோரின் அன்பு மாமியாரும்,
 
காலஞ்சென்றவர்களான சிவபாக்கியம், கனகம்மா, நடராஜா, செல்லம்மா, பொன்னம்பலம் மற்றும் ராசமணி(அவுஸ்திரேலியா) ஆகியோரின் அன்பு மைத்துனியும்,
 
பிரதாபன்(பிரான்ஸ்), ராகுலன்(பிரான்ஸ்), ஜானகி(பிரான்ஸ்), கோகுலன்(பிரான்ஸ்), ஜனகன்(பிரித்தானியா), ஜசிவன்(பிரித்தானியா), சோபி(பிரித்தானியா), ஷாம்பவி(பிரித்தானியா), ஷரன்(பிரித்தானியா), நிட்டின்(பிரித்தானியா), மிலான்(பிரித்தானியா) ஆகியோரின் பாசமிகு பேத்தியும் ஆவார்.
 
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
 
27.02.2019ம் திகதி புதன்கிழமை அன்று தகனம் செய்யப்பட்டது.
 
தகவல்:- குடும்பத்தினர்
 
95 Rue Marcel Sembat, 93430 Villetaneuse, France
 
தொடர்புகளுக்கு:-
 
காஞ்சனாதேவி பத்மநாதன் Phone : +33 14 827 0140
ரசனாதேவி சத்தியசீலன் Phone : +33 15 834 0987
சிவகுமார் சுப்பிரமணியம் Phone : +44 148 771 0481 Mobile : +44 789 442 8982 
தர்மினி சத்தியேந்திரா Mobile : +44 740 309 7975  

www.tamilthakaval.org


"Rest In Peace. Our heartfelt condolences to all the family members."
- Tamil Thakaval Team (07/02/2020 10:12)