Mrs. Thangammal Rangasamy Goundar
Deceased: 20 November 2025
நாவலப்பிட்டி இந்திரா ஸ்டோர்ஸ் முன்னாள் உரிமையாளர் காலஞ்சென்ற திரு. P. ராமசாமி கவுண்டர் அவர்களின் மனைவி திருமதி. தங்கம்மாள் ராமசாமி அவர்கள் 20-11-2025 வியாழக்கிழமை அன்று தமிழ்நாடு நாமக்கல்லில் இறைவனடி சேர்ந்தார்.
அன்னார், ஜெயராமன், ராஜேந்திரன், இந்திராதேவி, கிருஷ்ணகுமார், ராஜேஸ்வரி, வசந்தகுமார், வசந்தாதேவி, விஜயா ஆகியோரின் அன்புத் தாயாரும்,
காலஞ்சென்ற சிந்துமதி, கஸ்தூரி, காலஞ்சென்ற அப்புசாமி, ஜெகதீஸ்வரி, காலஞ்சென்ற ரெங்கராஜ், கலாராணி, செல்வரத்தினம், மகாதேவன் ஆகியோரின் பாசமிகு மாமியாரும் ஆவார்.
அன்னாரின் இறுதிக்கிரியைகள் 21-11-2025 வௌ்ளிக்கிழமை அன்று நண்பகல் 12.00 மணியளவில் அன்னாரது இல்லத்தில் நடைபெற்று, திருவுடல் தகனம் செய்யப்பட்டது.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக் கொள்ளவும்.
தகவல்:- குடும்பத்தினர்.
அன்னாரின் ஆத்மா சாந்தியடைய எல்லாம் வல்ல இறைவனைப் பிரார்த்திப்பதோடு அவரது பிரிவால் துயருற்றிருக்கும் அவரது குடும்பத்தினருக்கும் எமது ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துக் கொள்கின்றோம்.
ஓம் சாந்தி! ஓம் சாந்தி!! ஓம் சாந்தி!!!
www.tamilthakaval.org
