தங்கமுத்து கனகரத்தினம்

தங்கமுத்து கனகரத்தினம்

தோற்றம்: 03 ஆகஸ்ட் 1934 - மறைவு: 14 ஜூன் 2025

யாழ். அல்வாய் வடக்கைப் பிறப்பிடமாகவும், அல்வாய் வடக்கு, கனடா - Scarborough, Ontario ஆகிய இடங்களை வசிப்பிடமாகவும் கொண்ட திருமதி. தங்கமுத்து கனகரத்தினம் அவர்கள் 14-06-2025 சனிக்கிழமை அன்று இறையடி சேர்ந்தார்.

அன்னார், காலஞ்சென்றவர்களான சின்னையா - செல்லாச்சி தம்பதியினரின் அன்பு மகளும், காலஞ்சென்றவர்களான ஐயாத்துரை - நாச்சிப்பிள்ளை தம்பதியினரின் அன்பு மருமகளும்,

காலஞ்சென்ற கனகரத்தினம் அவர்களின் அன்பு மனைவியும்,

பவானி, முகுந்தன், சதீஸ் ஆகியோரின் பாசமிகு தாயாரும்,

புவிதரன், நளாயினி, காயத்திரி ஆகியோரின் அன்பு மாமியாரும்,

காலஞ்சென்றவர்களான நாகம்மா, கந்தையா, சின்னத்தம்பி, ராசம்மா, முத்தம்மா (பவளம்) ஆகியோரின் அன்புச் சகோதரியும்,

காலஞ்சென்றவர்களான பூரணம்மா, நவரத்தினம், அரியரத்தினம், மற்றும் பரமேஸ்வரி, காலஞ்சென்றவர்களான பொன்னையா, சின்னத்தங்கம், கனகம்மா, சின்னத்தம்பி, தியாகராசா ஆகியோரின் அன்பு மைத்துனியும்,

மீரா, பூமிகா, கஜன், அருண், மதுரா, சந்தோஷ், அபிலாஷ், பிரணீஷ் ஆகியோரின் அன்புப் பேத்தியும் ஆவார்.

அன்னாரின் இறுதி நிகழ்வுகள் 16-06-2025 திங்கட்கிழமை மாலை 5:00 - 9:00 மணி வரையும், 17-06-2025 செவ்வாய்க்கிழமை காலை 8:00 - 9:00 மணி வரையும் Chapel Ridge Funeral Home & Cremation Centre (8911 Woodbine Ave, Markham, ON L3R 5G1, Canada) பார்வைக்காக வைக்கப்பட்டு, தொடர்ந்து இறுதிக்கிரியைகள் நடைபெற்று, முற்பகல் 11:30 மணியளவில் திருவுடல் North Toronto Crematorium 2 (Stalwart Industrial Dr, Gormley, ON L0H 1G0, Canada) இல் தகனம் செய்யப்படும்.

 இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக் கொள்ளவும்.

 தகவல்:- குடும்பத்தினர்.

அன்னாரின் ஆத்மா சாந்தியடைய எல்லாம் வல்ல இறைவனைப்  பிரார்த்திப்பதோடு அவரது பிரிவால் துயருற்றிருக்கும் அவரது குடும்பத்தினருக்கும் எமது ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துக் கொள்கின்றோம். 

 ஓம் சாந்தி! ஓம் சாந்தி!! ஓம் சாந்தி!!!

www.tamilthakaval.org


"Rest In Peace. Our heartfelt condolences to all the family members."
- Tamil Thakaval Team (17/06/2025 04:00)