திருமதி. தங்கமுத்து நாகேந்திரம்
தோற்றம்: 02 ஜூலை 1943 - மறைவு: 13 செப்டம்பர் 2021
யாழ் கரவெட்டியை பிறப்பிடமாகவும் தற்போது நீர்வேலியை வசிப்பிடமாகவும் கொண்ட திருமதி. தங்கமுத்து நாகேந்திரம் 2021-09-13ம் திகதி திங்கட்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.
அன்னார் காலஞ்சென்றவர்களான செல்லர் மாணிக்கம் தம்பதியரின் அன்பு புதல்வியும்,
காலஞ்சென்றவர்களான சின்னத்தம்பி சரஸ்வதி தம்பதியரின் அன்பு மருமகளும்,
காலஞ்சென்ற நாகேந்திரம் அவர்களின் அன்பு மனைவியும்,
சுகந்தினி (தேர்தல்கள் அலுவலகம்,யாழ்ப்பாணம்) அவர்களின் பாசமிகு தாயாரும்,
திரிகரன் (அதிபர்,யாழ் புத்தூர் ஸ்ரீ சோமாஸ்கந்தக் கல்லூரி) அவர்களின் அன்பு மாமியாரும்,
சௌமியா, ஆரூரன் ஆகியோரின் அன்புப் பேர்த்தியும்,
காலஞ்சென்றவர்களான சின்னத்தம்பி, இராசம்மா மற்றும் கிருஸ்ணபிள்ளை ஆகியோரின் அன்புச் சகோதரியும் ஆவார்.
அன்னாரின் இறுதிக் கிரியைகள் 2021-09-17 ம் திகதி வெள்ளிக்கிழமை அன்று கோம்பயன் இந்து மயானத்தில் நடைபெறும்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
தகவல்:- சி.திரிகரன் : +94 77 614 2597
விலாசம்:-
பழைய தபாற் கந்தோர் ஒழுங்கை
நீர்வேலி, யாழ்ப்பாணம்
www.tamilthakaval.org
"Rest In Peace. Our heartfelt condolences to all the family members."
- Tamil Thakaval Team (17/09/2021 01:16)
