திருமதி. தங்கமுத்து சின்னத்துரை

தங்கமுத்து சின்னத்துரை

தோற்றம்: 20 ஏப்ரல் 1936 - மறைவு: 16 டிசம்பர் 2020

மன்னார் பாப்பாமோட்டை திருக்கேதீஸ்வரத்தைப் பிறப்பிடமாகவும், கனடா Toronto வை வசிப்பிடமாகவும் கொண்ட தங்கமுத்து சின்னத்துரை அவர்கள் 16-12-2020 புதன்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார். 

அன்னார், காலஞ்சென்ற மருதப்பு, தெய்வானை தம்பதிகளின் செல்வப் புதல்வியும்,
 
காலஞ்சென்ற வேலுப்பிள்ளை, வள்ளியம்மை தம்பதிகளின் அன்பு மருமகளும்,

இராஜேஸ்வரி(கனடா), பாலச்சந்திரன்(கனடா), விக்கினேஸ்வரி(ஜேர்மனி), கேதீஸ்வரி(கனடா), ஜெகதீஸ்வரி(இந்தியா), பாலேஸ்வரி(லண்டன்), ஸ்ரீதரன்(கனடா), ரவிச்சந்திரன்(கனடா) ஆகியோரின் பாசமிகு தாயாரும்,

காலஞ்சென்ற சிவக்கொழுந்து, அன்னலஷ்மி, வியாலாச்சி, அழகம்மா, மகிழம்மா மற்றும் கனகம்மா(இலங்கை), மகேஸ்வரி(நோர்வே) ஆகியோரின் பாசமிகு சகோதரியும்,

நாகம்மா(இலங்கை) அவர்களின் அன்பு மைத்துனியும்,

தவகரன், புனிதவதி, சிறில், சிவபாலன், அன்ரன், ஜோதி, கஜந்தா, பிரியதர்சினி ஆகியோரின் அன்பு மாமியாரும்,

சுரேன், சுபன், சரண்யா, கிசானி, சிந்து, ஜனனி, நிலானி, சருசன், மிதுசன், முகுந்தன், தினேஸ், சாகித்தியா, சஜீவன், தர்சிக்கா, ஜெனுஸ், அஜந்திகா, ஹர்ணிகா ஆகியோரின் அன்புமிகு பாட்டியும் ஆவார்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம். 
  
தகவல்:- குடும்பத்தினர்
 
நிகழ்வுகள்:-
 
பார்வைக்கு:-
 
Saturday, 19 Dec 2020 7:00 PM - 9:00 PM
Chapel Ridge Funeral Home & Cremation Centre
8911 Woodbine Ave, Markham, ON L3R 5G1, Canada

கிரியை:-
 
Sunday, 20 Dec 2020 2:30 PM - 4:30 PM
Chapel Ridge Funeral Home & Cremation Centre
8911 Woodbine Ave, Markham, ON L3R 5G1, Canada

தொடர்புகளுக்கு:-
 
இராஜேஸ்வரி - மகள் Mobile : +1 416 925 0478
பாலச்சந்திரன் - மகன் Phone : +1 905 619 1215
விக்னேஸ்வரி - மகள் Mobile : +49 620 670 7686
கேதீஸ்வரி - மகள் Mobile : +1 416 754 3995
ஜெகதீஸ்வரி - மகள் Mobile : + 91 887 028 0847
பாலேஸ்வரி - மகள் Mobile : +44 783 874 4476
ஸ்ரீதரன் - மகன் Mobile : +1 416 927 1398
ரவிச்சந்திரன் - மகன் Mobile : +1 416 471 6983

www.tamilthakaval.org


"Rest In Peace. Our heartfelt condolences to all the family members."
- Tamil Thakaval Team (20/12/2020 06:07)