திருமதி. தங்கநேசம் துரைரட்ணம் (நேசம்)

தங்கநேசம் துரைரட்ணம் (நேசம்)

தோற்றம்: 26 ஜனவரி 1935 - மறைவு: 14 ஜூன் 2022

யாழ். சாவகச்சேரி சங்கத்தானையைப் பிறப்பிடமாகவும், கொழும்பு 15 கிரான்பாஸ், சங்கத்தானை ஆகிய இடங்களை வதிவிடமாகவும் கொண்ட தங்கநேசம் துரைரட்ணம் அவர்கள் 14-06-2022 செவ்வாய்க்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.

அன்னார், சங்கத்தானையைச் சேர்ந்த காலஞ்சென்றவர்களான தாமோதரம்பிள்ளை இலட்சுமிப்பிள்ளை தம்பதிகளின் அன்புப் புதல்வியும்,

யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த சின்னத்தம்பி அன்னம்மா தம்பதிகளின் அன்பு மருமகளும்,

காலஞ்சென்ற துரைரட்ணம் (Retired Senior Income Tax Officer) அவர்களின் அன்பு மனைவியும்,

நேரு (Retired- Walmart, Canada), வாசுகி (Retired Teacher- Colombo, Canada), வினோபா (Senior Director- BOI Colombo) ஆகியோரின் பாசமிகு தாயாரும்,

யோகலிங்கம் (Retired Lecturer, District Director of Agriculture, DOA Srilanka- Amazon, Canada), சந்திரபிரபா (Teacher, Colombo) ஆகியோரின் அன்பு மாமியாரும்,

காலஞ்சென்றவர்களான தங்கமணி, Dr. சிவானந்தம், சௌந்தரம் மற்றும் முத்துலட்சுமி (லண்டன்) ஆகியோரின் அன்புச் சகோதரியும்,

காலஞ்சென்ற கனகரட்ணம் (Court Interpreter), நேசமணி (கனடா), காலஞ்சென்றவர்களான கந்தசாமி (Court Interpreter), தவேந்திரன் (Engineer) ஆகியோரின் அன்பு மைத்துனியும்,

ஜனனி (Purchasing Coordinator, Canada)- பிரபாகரன் (Plant Manager, Canada), நிரோஷ்கண்ணா (Finance Manager, Canada)- றணுஜா (Pharmacist, Canada) , ரமேஷ்கண்ணா (Software Engineer, Canada, USA)- அபிவர்ஷனி (Accountant, Canada), சந்தோஷ்கண்ணா (Systems Consultant, Canada)- மகிஷா (Youth Counsellor, Canada), பிரசோதயா (Colombo Ladies College), சுபோதயா (Colombo Ladies College) ஆகியோரின் அன்புப் பேத்தியும்,

திபிஷா (கனடா), ஹரிஷ்ராம் (கனடா), தக்‌ஷ்வி (கனடா) ஆகியோரின் அன்புப் பூட்டியும் ஆவார்.

அன்னாரின் இறுதிக்கிரியை 16-06-2022 வியாழக்கிழமை அன்று மு.ப 11:00 மணிமுதல் பி.ப 12:00 மணிவரை அவரது இல்லத்தில் நடைபெற்று பின்னர் கண்ணாடிப்பிட்டி இந்து மயானத்தில் பூதவுடல் நல்லடக்கம் செய்யப்படும்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

வீட்டு முகவரி:-

இல. 378, A9 வீதி,
சங்கத்தானை,
சாவகச்சேரி,
யாழ்ப்பாணம்.
 
தகவல்:- குடும்பத்தினர்

www.tamilthakaval.org


"Rest In Peace. Our heartfelt condolences to all the family members."
- Tamil Thakaval Team (16/06/2022 06:17)