Mrs. Thangappillai Nallaiya

Thangappillai Nallaiya

Deceased: 22 November 2026

யாழ்.வல்வெட்டியைப் பிறப்பிடமாகவும், கனடா- Toronto வசிப்பிடமாகவும் கொண்டிருந்த திருமதி. தங்கப்பிள்ளை நல்லையா அவர்கள் 22-11-2026 ஞாயிற்றுக்கிழமை இறைவனடி சேர்ந்தார்.

அன்னார், காலஞ்சென்ற நல்லையா அவர்களின் அன்பு மனைவியும்,

ரகுநாதனின் அம்மாவும்,

மீரா, மயுரா ஆகியோரின் அப்பம்மாவும்,  

அன்னலிங்கம், செல்வலிங்கம், ரதிவதனி, மதிவதனி ஆகியோரின் மாமியாரும் ஆவார்.

இறுதி நிகழ்வு குறித்த தகவல்கள் பின்னர் அறிவிக்கப்படும்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக் கொள்ளவும்.

தகவல்:-  குடும்பத்தினர்.

அன்னாரின் ஆத்மா சாந்தியடைய எல்லாம் வல்ல இறைவனைப்  பிரார்த்திப்பதோடு அவரது பிரிவால் துயருற்றிருக்கும் அவரது குடும்பத்தினருக்கும் எமது ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துக் கொள்கின்றோம். 

ஓம் சாந்தி! ஓம் சாந்தி!! ஓம் சாந்தி!!!

தொடர்புகளுக்கு:

செல்வலிங்கம்:- +1 647 205 0118
ரகுநாதன்:- +1 647 881 5218
மதிவதனி:- +1 416 930 5218

www.tamilthakaval.org

"Rest In Peace. Our heartfelt condolences to all the family members."
- Tamil Thakaval Team (23/11/2026 00:00)