Mrs. Thangappillai Rangasamy (Thangakutty)

Thangappillai Rangasamy (Thangakutty)

Date of Birth: 28 June 1930 - Deceased: 17 July 2024

யாழ். வல்வெட்டித்துறை தெணியம்பையை பிறப்பிடமாகவும், டென்மார்க் பிரண்டையை வசிப்பிடமாகவும் கொண்ட திருமதி. தங்கப்பிள்ளை ரங்கசாமி அவர்கள் 17-07-2024 புதன்கிழமை அன்று காலை இறைவனடி சேர்ந்தார். 

அன்னார், காலஞ்சென்ற ஆனந்தசாமி-தேவகுஞ்சரம் தம்பதியினரின் இளைய மகளும், காலஞ்சென்ற குமாரசாமி-ரங்கம்மா தம்பதியினரின் அன்பு மருமகளும்,

காலஞ்சென்ற ரங்கசாமி அவர்களின் அன்பு மனைவியும்,

காலஞ்சென்றவர்களான சிவகாமலெட்சுமி, தியானவடிவேல், நாராயணசாமி, திருச்சிற்றம்பலம் (AT மணி) ஆகியோரின் அன்புச் சகோதரியும்,

காலஞ்சென்றவர்களான பொன்னுச்சாமி, சாந்தமூர்த்தி, இராஜேஸ்வரி, செல்வக்கண்மணி, தெய்வானை (தெய்வா) ஆகியோரின் அன்பு மைத்துனியும்,

கௌரியம்மா, காலஞ்சென்ற மோகனதாஸ், மனோரஞ்சிதம், காலஞ்சென்ற ஹரிதாஸ், அருள்தாஸ், பாஸ்கரி, சுகதாஸ், காலஞ்சென்ற துளசிதாஸ், முரளிதாஸ் ஆகியோரின் பாசமிகு தாயாரும்,

காலஞ்சென்ற தேவசிகாமணி (PT மணி), வடிவேல், விஜயலெட்சுமி, விஜயகுமாரி, சுபத்திரை, விஜயதாஸ், சுஜாதா, கௌரி ஆகியோரின் அன்பு மாமியாரும்,

இந்துமதி-ஜெயகோபால், கேசவன்-தர்மலெட்சுமி, வந்தனா-சின்னத்துரை, சங்கர்-சொர்ணகாந்தி, மந்தாகினி, காலஞ்சென்ற முகுந்தப்பிரியன், தனலக்சுமி-கோகுலநாதன், சந்திரசேகரம்-பன்டோரா ரோஸ், சுகன்யா-காலஞ்சென்ற ஜெயபாலன், சந்திரமோகன்-விநோதா, அருண்பிரசாத்-அல்முட், ஜனகன்-அன்னபூரணி, கவித்திரா-பத்மநாபன், பிரமோதா-மதிவதனன், கௌரிமனோகரி-சுபகரன், காலஞ்சென்ற கௌரிசங்கர், விசாலி, ரிசிகேசன், மானசி, சாதுரியா, சகானா, வித்யா, காலஞ்சென்ற ஈழவன், ஆற்றலன் ஆகியோரின் செல்லப்பாட்டியும்,

மோகனப்பிரியா-சேரவாதன், இந்திராகுமாரி-சதீஸ்குமார், திரேசா-சிவகுமார், காலஞ்சென்ற துளசிராம், கமலினி, ராஜ்குமார், பிரசாத்-விற்சலா, சாமினி, முகுந்தராஜ், துளசிகர், சுபேசிகர், புவனேஸ்வரன்-ராதிகா, கிருசாந்-தமிழினி, வினுசா-மாதவன், அனுசா-சபேசன், லக்சனா, தனுசன், பாரதி, ஜனனி, யசோதா, அபிநயா, ஆதித், நவீன், ஆரன், டாரன், அவந்தி, அவகன், பானுஶ்ரீ, தன்யஶ்ரீ, மைத்திரேகா, கிருத்திகா, நிக்சிதா, விஷான் ஆகியோரின் பூட்டியும்,

மகதி, அம்ருதா, கரீத், டிலக்சன், டிலக்சனா, சயந்தம், பகஜன், அனீஸ், அல்வின், அல்ரா, விதுசன், ருத்ரா, ஜதுர்சிகா, சதுர்சன், நக்சத்திரா, அர்ணிகா, அக்சயன் ஆகியோரின் கொள்ளுப்பேத்தியும் ஆவார்.

அன்னாரின் இறுதிக்கிரியைகள் 21-07-2024 ஞாயிற்றுக்கிழமை அன்று முற்பகல் 10.00 மணி முதல் மதியம் 1.00 மணி வரை Haunstrup-Huset, Kirsebaermosen 6, 7400 Herning, Denmark எனும் முகவரியில் நடைபெறும்.

இவ்வறிவித்தலை உற்றார் உறவினர் நண்பர்கள் அனைவரும் ஏற்றுக் கொள்ளும் வண்ணம் கேட்டுக் கொள்ளப்படுகின்றீர்கள்.

தகவல்:-  குடும்பத்தினர்

 அன்னாரின் ஆத்மா சாந்தியடைய எல்லாம் வல்ல இறைவனைப்  பிராத்திப்பதோடு அவரது பிரிவால் துயருற்றிருக்கும் அவரது குடும்பத்தினருக்கும் எமது ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துக் கொள்கின்றோம். 

 ஓம் சாந்தி! சாந்தி!! சாந்தி!!!

www.tamilthakaval.org


"Rest In Peace. Our heartfelt condolences to all the family members."
- Tamil Thakaval Team (18/07/2024 04:00)