திரு. தங்கராசா ஆழ்வாப்பிள்ளை
தோற்றம்: 15 ஏப்ரல் 1939 - மறைவு: 10 நவம்பர் 2025
யாழ். கரவெட்டி மேற்கு பிள்ளார் வளவைப் பிறப்பிடமாகவும், கனடா - Markham யை வசிப்பிடமாகவும் கொண்ட திரு. தங்கராசா ஆழ்வாப்பிள்ளை அவர்கள் 10-11-2025 திங்கட்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான ஆழ்வாப்பிள்ளை - வள்ளியம்மை தம்பதியினரின் அன்பு மகனும்,
காலஞ்சென்றவர்களான கிருஸ்ணபிள்ளை - பொன்னம்மா தம்பதியினரின் மருமகனும்,
சரோஜினிதேவி அவர்களின் அன்புக் கணவரும்,
தங்கம்மா, பாக்கியம், பொன்னம்மா, செல்லம்மா, கிருஸ்ணபிள்ளை, செல்வநாயகம் ஆகியோரின் பாசமிகு சகோதரரும்,
தில்லைநாயகிதேவி (கனடா), காலஞ்சென்றவர்களான சிவதேவி, சரஸ்வதிதேவி (சுவிஸ்) மற்றும் பிருந்தாதேவி (சுவிஸ்) ஆகியோரின் பாசமிகு மைத்துனரும்,
தங்கநாதன் (தவம்-கனடா), லோகேஸ்வரன் (அருள்-ஜெர்மனி), நித்தியானந்தராஜா (ஆனந்தன் -கனடா), தங்கேஸ்வரன் (தங்கேஸ்-ஜேர்மனி), தங்கரூபன் (ரூபன் -ஜேர்மனி), தங்கஜீவன் (ஜீவன் -பிரித்தானியா), ரசீகரன் (கனடா) ஆகியோரின் பாசமிகு தந்தையும்,
புஸ்பராணி (கனடா), சபினே (ஜேர்மனி), கலைச்செல்வி (கனடா), கீதா (ஜேர்மனி), ஜெயபாரதி (ஜேர்மனி), சரண்யா (பிரித்தானியா), தமிழ்ச்செல்வி (கனடா) ஆகியோரின் பாசமிகு மாமனாரும்,
றூபிகா, வர்சிகா, அகில்நாதன், தமாரா- டியேகோ, லவன், சாமினி, அரவிந், கீர்த்தனா, தான்யா, லகரி, கேஷவி ஆகியோரின் பாசமிகு அப்பப்பாவும் ஆவார்.
அன்னாரின் இறுதி நிகழ்வுகள் 16-11-2025 ஞாயிற்றுக்கிழமை அன்று காலை 8:30 - 10:30 மணி வரையும் North Toronto Crematorium (2 Stalwart Industrial Dr, Gormley, ON L0H 1G0, Canada) இல் பார்வைக்காக வைக்கப்பட்டு, தொடர்ந்து இறுதிக்கிரியைகள் நடைபெற்று, நண்பகல் 12:30 மணியளவில் திருவுடல் தகனம் செய்யப்படும்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக் கொள்ளவும்.
தகவல்:- குடும்பத்தினர்.
அன்னாரின் ஆத்மா சாந்தியடைய எல்லாம் வல்ல இறைவனைப் பிரார்த்திப்பதோடு அவரது பிரிவால் துயருற்றிருக்கும் அவரது குடும்பத்தினருக்கும் எமது ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துக் கொள்கின்றோம்.
ஓம் சாந்தி! ஓம் சாந்தி!! ஓம் சாந்தி!!!
www.tamilthakaval.org
