திரு. தங்கராஜா ஆனந்த ஆழ்வார்

(ஓய்வுபெற்ற ஹாட்லி கல்லூரி ஆய்வுகூட உதவியாளர்)

தங்கராஜா ஆனந்த ஆழ்வார்

தோற்றம்: 25 ஜூலை 1948 - மறைவு: 25 மார்ச் 2021

யாழ். பருத்தித்துறை புலோலி மேற்கு  நாவலடியைப் பிறப்பிடமாகவும், தம்பசிட்டி வீதியை வதிவிடமாகவும் கொண்ட தங்கராஜா ஆனந்த ஆழ்வார் அவர்கள் 25-03-2021 வியாழக்கிழமை அன்று காலமானார்.

அன்னார், காலஞ்சென்றவர்களான தங்கராஜா பறுவதம் தம்பதிகளின் அன்பு மூத்த மகனும்,

பரமேஸ்வரி அவர்களின் அன்புக் கணவரும்,

கணேஷராம், அபிராமி ஆகியோரின் அன்புத் தந்தையும்,

காலஞ்சென்றவர்களான சுரேந்திரன், ஜெங்காதரன் மற்றும் வள்ளிநாயகி  ஆகியோரின் அன்புச் சகோதரரும்,

சுரபி, திருக்குமரன் ஆகியோரின் அன்பு மாமனாரும்,

அக்‌ஷய், சாரங்கா ஆகியோரின் அன்புப் பேரனும் ஆவார்.

அன்னாரின் பூதவுடல் 26-03-2021 வெள்ளிக்கிழமை அன்று மு.ப 10:00 மணியளவில் அவரது இல்லத்தில் நடைபெற்று பின்னர் சுப்பர்மடம் மயானத்தில் தகனம் செய்யப்படும்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

தகவல்:-  குடும்பத்தினர்

தொடர்புகளுக்கு:-

பரமேஸ்வரி - மனைவி Phone : +94 21 226 3487
கணேஷ் - மகன் Mobile : +94 77 329 2646   
அபி - மகள் Mobile : +1 416 546 9662  

www.tamilthakaval.org


"Rest In Peace. Our heartfelt condolences to all the family members."
- Tamil Thakaval Team (26/03/2021 09:07)