Mr. Thangarajah Jeyarasa
Date of Birth: 22 September 1969 - Deceased: 24 October 2026
யாழ். வல்வெட்டித்துறையைப் பிறப்பிடமாகவும், பரிஸ் - பிரான்ஸை வசிப்பிடமாகவும் கொண்டிருந்த திரு. தங்கராஜா ஜெயராசா அவர்கள் 24-10-2026 சனிக்கிழமை அன்று பாரஸில் இறைவனடி சேர்ந்தார்.
மேலதிக தகவல் பின்னர் அறியத்தரப்படும்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக் கொள்ளவும்.
தகவல்:- குடும்பத்தினர்.
அன்னாரின் ஆத்மா சாந்தியடைய எல்லாம் வல்ல இறைவனைப் பிரார்த்திப்பதோடு அவரது பிரிவால் துயருற்றிருக்கும் அவரது குடும்பத்தினருக்கும் எமது ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துக் கொள்கின்றோம்.
ஓம் சாந்தி! ஓம் சாந்தி!! ஓம் சாந்தி!!!
தொடர்புகளுக்கு:
+33 624 250 326
www.tamilthakaval.org
"Rest In Peace. Our heartfelt condolences to all the family members."
- Tamil Thakaval Team (26/10/2026 00:00)
