Mr Thangarajah Kandavanam
Deceased: 01 December 2019
பொலிகண்டி கிழக்கைப் பிறப்பிடமாகவும், வதிவிடமாகவும் கொண்ட தங்கராசா கந்தவனம் நேற்று (01.12.2018) ஞாயிற்றுக்கிழமை இறைபதம் எய்தினார்.
அன்னார் காலஞ்சென்றவர்களான தங்கராசா - பொன்னம்மா தம்பதியரின் அன்பு மகனும்,
காலஞ்சென்ற பாக்கியத்தின் அன்புக் கணவரும்,
காலஞ்சென்றவர்களான செல்லக்கண்டு, திரவியம், தங்கவேலாயுதம், வள்ளிநாயகி, கிட்டிணசாமி, வேலும்மயிலும், சுப்பிரமணியம் ஆகியோரின் அன்புச்சகோதரரும்,
தவச்செல்வராணியின் அன்புத் தந்தையும்,
காலஞ்சென்ற சூரியப்பிரகாசத்தின் மாமனாரும்,
டிலஸ்மன், டிலக்ஸ்சாந், திவ்வியாஷினி ஆகியோரின் பாசமிகு பேரனும் ஆவார்.
அன்னாரின் இறுதிக்கிரியைகள் இன்று (02.12.2019) திங்கட்கிழமை மு.ப 10.00 மணியளவில் அவரது இல்லத்தில் இடம்பெற்று பூதவுடல் தகனக்கிரியைக்காக ஊறணி இந்து மயானத்திற்கு எடுத்துச் செல்லப் படும்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளவும்.
பொலிகண்டி கிழக்கு.
குடும்பத்தினர்
+94 77 617 2138
www.tamilthakaval.org
"Rest In Peace. Our heartfelt condolences to all the family members."
- Tamil Thakaval Team (03/12/2019 02:58)
