Mrs. Thangarani Subramaniyam

Thangarani Subramaniyam

Date of Birth: 13 February 1936 - Deceased: 21 October 2025

முல்லைத்தீவு - தண்ணீரூற்றைப் பிறப்பிடமாகவும் Liverpool - பிரித்தானியாவை வசிப்பிடமாகவும் கொண்ட திருமதி. தங்கராணி சுப்பிரமணியம் அவர்கள் 21-10-2025 செவ்வாய்க்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.

அன்னார், காலஞ்சென்ற நடராசா - இரத்தினம் தம்பதியினரின் அன்பு மகளும்,

காலஞ்சென்ற வைத்தியலிங்கம் சுப்பிரமணியம் (சிங்கப்பூர் மணியம்) அவர்களின் அன்பு மனைவியும்,

காலஞ்சென்ற சொர்ணமுத்து, மாணிக்கம் ஆகியோரின் அன்புச் சகோதரியும்,

சுசீலாதேவி, ஆனந்தராஜா, புண்ணியமூர்த்தி (ஜெயா), காலஞ்சென்ற சுந்தரராணி, சாந்தாதேவி) மற்றும் கமலாதேவி, சூரியகலா, உதயராஜா, விஜிமதி அவர்களின் அன்புத் தாயாரும்,

சிவானந்தம் பிறைநுதல் (தேமா), புவனேஸ்வரி, காலஞ்சென்றவர்களான சிவசோதி, புவனேந்திரம் மற்றும் ஜெயசீலன், சத்தியசீலன், தர்ஷினி, கோபாலராசா ஆகியோரின் பாசமிகு மாமியாரும்,

பிருந்தா, ரேணுகா,கஜலினி, நிலூஜா, காலஞ்சென்ற ஜனாத், டயானி, தயாளன், யசோதரா, தனேஸ், சிந்துஜா, தர்மிலா, மஞ்சுகா, றொஷாந்தன், சரண்ஜன், நளின்ராஜ், நவீகாந், கௌசிகா, ராகவி, கோஷலன், ஜெசிகன், ஆகாஷ், அஷ்னா, ஆதித் ஆகியோரின் அன்புப் பாட்டியும்,

பேரன், பேர்த்திகளின் பிள்ளைகளின் பூட்டியும் மற்றும் பூட்டப்பிள்ளையின் பிள்ளைகளுக்கு கொள்ளுப்பாட்டியுமாவார்.

அன்னாரின் இறுதி நிகழ்வுகள்:-

பார்வைக்கு:-

01-11-2025 சனிக்கிழமை [முற்பகல் 11:30 - 1:30]

இறுதிக்கிரிகைகள்:-

02-11-2025 ஞாயிற்றுக்கிழமை [காலை 8:00 - 10:00]

           @

Liverpool Funeral Care

2 St. Ambrose Grove, Liverpool, L4 2RL

தகனம்:-

02-11-2025 ஞாயிற்றுக்கிழமை [முற்பகல் 10:40]

ANFIELD CREMATORIUM

238 Priory Road, Anfield, L4 2SL

நன்றி நவிலல் மதிய உணவு:-

02-11-2025 ஞாயிற்றுக்கிழமை [மதியம் 1:00]

62 Glamis Road, Liverpool, L13 8DL

தொடர்புகளுக்கு:

உதயராஜா (மகன்):- +44 795 873 9939
தயா (பேரன்):- +44 754 562 8013
தனேஷ் (பேரன்):- +44 783 445 0958

www.tamilthakaval.org


"Rest In Peace. Our heartfelt condolences to all the family members."
- Tamil Thakaval Team (30/10/2025 00:00)